Nam Devan Vettri – நம் தேவன் வெற்றி
நம் தேவன் வெற்றி சிறந்தார் நாம் பாடி கொண்டாடுவோம் – 2 முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம் முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம் – 2 கரங்களை தட்டி தட்டி ஆராதிப்போம் ஒரு மனதோடு உம்மை உயர்த்திடுவோம் – 2 – நம் தேவன் பார்வோனின் சேனை துரத்தியதே கலக்கமும் திகிலும் நெருக்கியதே – 2 […]