Tamil Tanglish எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனைமறப்பேனோ உமது அன்பைநான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எழியோனை கண்நோக்கி பார்த்தீரையாபெயர் சொல்லி என்னை அழைத்தீரையாஉமை விட்டு எங்கோ நான்சென்றபோதும்எனை தேடி என் பின்னே வந்தீரைய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்நிர்மூலமகாமல் காத்தீரையாகடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமேகனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலேவழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலேமறந்தீரோ என்று நான் அழுதேனையாமறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா Ebinesarae AaraathanaiEn Thunaiyaalarae AaraathanaiMarappeno Umathu […]
நன்றியுடன் துதிப்பேன் நல்லவரே உம்மையே நாளெல்லாம் பாடுவேன் என்றுமே அரணும் கோட்டையுமானீர் எந்தன் வாழ்க்கையின் நங்கூரமானீர் துயர நேரத்தில் என்னை தேற்றிடும் தேற்றரவாளனானீர் எந்தன் தேற்றரவாளனானீர் – நன்றியுடன் வழியும் வெளிச்சமுமானீர் எந்தன் வாழ்க்கையில் ஜீவனாய் ஆனீர் குழியில் இருந்து என்னை மீட்டிட எந்தன் அன்பின் மீட்பரானீர் எந்தன் […]
கன்மலையின் மறைவில் என் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழி போல் இம்மட்டும் காத்தீரே சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – கன்மலையின் நாளை நாளுக்காக கவலை வேண்டாம் காகத்தை கவனி என்றீர் ஏழை நான் கூப்பிட்ட போதெல்லாம் இறங்கி பதில் அழித்தீர் […]
விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த பாவியானவன பரலோகம் சேர்க்க – 2 இருளாய் இருந்த என்ன வெளிச்சமாய் மாற்ற பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன் – 2 வாழ்வை மாற்றிடவே பிறந்தாரே இயேசு ராஜன் வழியை காட்டிடவே பிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர் – 2 சாத்தானின் தலையை நசுக்கிடவே சாப கட்டுகளை அறுத்திடவே – 2 வாழ்வை மாற்றிடவே பிறந்தாரே இயேசு […]
நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன் குறைவில்லாமல் நடத்தினீரே தடை எல்லாம் நீர் அகற்றினீரே என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்வின் நாயகன் நீரே உயர்விலும் தாழ்விலும்-என் துணையாக வந்தீரே நிறைவிலும் என் குறைவிலும் என் நம்பிக்கையானவரே எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே என் முகத்தை உம் கையில் வரைந்தவரே என்னை மறவாமல் நினைப்பவரே சோதனையில் வேதனையில் என் பக்கமாய் நின்றவரே முன்னும் பின்னும் பாதுகாக்கும் நல் கோட்டையாய் இருப்பவரே எல்லா […]
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி எனது ஆற்றல் நீர்தானே எனது பெலனும் நீர்தானே என் கீதம் என் பாடல் எல்லாமே நீர்தானே நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன் கர்த்தர் பதில் தந்தீர் வேதனையில் கதறினேன் விடுதலை காணச் செய்தீர் நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல் என் இதய கூடாரத்தில் கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது பராக்கிரமம் செய்யும் – என் கர்த்தர் எனக்குள் வாழ்வதால் கலங்கிட […]
உம்மை நம்பினோம் இயேசு ராஜா வெட்கப்பட்டு போவதில்லை – 2 கண்கள் காணவில்லை செவிகள் கேட்க வில்லை இதயத்தில் தோன்றவில்லை நீர் ஆயத்தமாக்கினதை இரவில் உண்டாகும் பயத்திற்கும் பகலில் பறக்கும் அம்பிற்கும் – 2 இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் பயப்படாமல் நீ வாழ்ந்திடுவாய் – 2 – கண்கள் காணவில்லை – உண்மை நம்பினோம் வழிகளெல்லாம் காக்கும்படி தூதர்களை அவர் அனுப்பிடுவார் – 2 சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் சர்பத்தையும் நீ மிதித்திடுவாய் – […]