05/05/2025

Neenga Illatha Vazhkkai – நீங்க இல்லாத வாழ்க்கை

நீங்க இல்லாத வாழ்க்கை வேண்டாம் இயேசுவே என் இதயத்தை தருகிறேன் வாரும் இயேசுவே என் நண்பனை போலவே வந்தால் போதுமே ஓ இயேசுவே என் நண்பனே ஓ இயேசுவே நண்பனே – 2 பணமோ புகளோ வேண்டாம் பட்டமும் பதவியும் வேண்டாம் இயேசுவே என்னோட நீங்க இருந்தா போதும் பெயரும் புகழும் வேண்டாம் புகட்டு வாழ்க்கையும் வேண்டாம் இயேசுவே உம்மோட சமுகம் இருந்தா போதும் உம் சித்தம் எனது விருப்பமாக வேண்டும்         […]

Yudhave Nee – யூதாவே நீ

யூதாவே நீ எழுந்து வா கர்த்தர் நம்மோடு இருக்கிறார் தேசத்தை அவர் நமக்கு தந்தார் துதி செய்து கலக்கிடுவோம் – 2 எழுந்து வா நீ எழுந்து வா துதி செய்ய நீ எழுந்து வா எழுந்து வா நீ எழுந்து வா தேசத்தை கலக்கிடுவோம் – 2 துதி செய்ய தொடங்கும் போதும் எரிகோ கோட்டை உடைந்ததே துதி செய்ய தொடங்கினால் போதும் சாத்தான் கோட்டை உடையுமே – 2 அந்தகார சங்கிலி அறுக்கவே உன்னையும் […]

Aadharam Neer Thaan – ஆதாரம் நீர் தான்

ஆதாரம் நீர் தான் ஐயா காலங்கள் மாற கவலைகள் தீர காரணர் நீர்தானையா – இயேசையா உலகத்தில் என்னென்ன ஜெயங்கள் கண்டேன் நான் இந்நாள் வரை ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை குழப்பம் தான் நிறைக்கின்றது குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை அமைதி தான் கலைகின்றது உந்தனின் சாட்சியாய் வாழ உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன் Song Description: Tamil Christian Song […]

Niraivaana Palanai – நிறைவான பலனை

நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன் – 2 குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே நிறைவான தேவன் வருகையிலே – 2 நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன் – 2 வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும் அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல – 2 வாக்கு செய்தவர் மாறாதவர் உம்மை நம்பிடுவேன் – 2                            – குறைவுகள் தாயைப்போல என்னை […]

Vazhuvamal Ennai – வழுவாமல் என்னை

வழுவாமல் என்னை காத்திடும் அழகான தேவன் நீரே வானம் மேலே பூமியின் கீழே அளந்துவிட்டாலும் உம் அன்பை அளக்க என்னால் என்றும் முடியவில்லையே அன்பே உம்மை ஆராதிப்பேன் கிருபையே உம்மை ஆராதிப்பேன் தீமைகள் எல்லாம் நீர் நன்மையாய் மாற்றினீர் உந்தன் அன்பு சிறந்தது இடராமல் காத்துக்கொண்டீர் கண் உறங்காமல் பாதுகாப்பீர்                                    – அன்பே […]

Isravele En Janame – இஸ்ரவேலே என் ஜனமே

இஸ்ரவேலே என் ஜனமே நீ கட்டப்படுவாய் அதை தடுக்கவும் முடியாது அதை இடிக்கவும் முடியாது பாழானதை பழுதுபார்த்து புதுப்பித்து கட்டுவேன் பாலைவனமாய் இருந்தாலும் பயிர் நிலமாக்குவேன்                    – அதை தடுக்கவும் உடைந்து போன உன் வாழ்க்கையை திரும்பவும் கட்டுவேன் உன் சுக வாழ்வை சீக்கிரமாய் துளிர்த்திட செய்திடுவேன்                    – அதை தடுக்கவும் […]

Itho Oru Thirantha Vaasal – இதோ ஒரு திறந்த வாசல்

இதோ ஒரு திறந்த வாசல் எனக்கு முன்னே வைத்திருக்கின்றீர் நீர் திறந்தால் யார் பூட்டமுடியும் நீர் திறந்தால் யார் தடுக்க முடியும் சர்வ வல்லவர் நீர் அல்லவோ வெண்கல கதவ ஒடச்சி இருப்பு தாழ்ப்பாள் முறிச்சி பொக்கிஷத்த எனக்கு தருவீர் அதை ஒருவரும் தடுக்க முடியாதே                                  – நீர் திறந்தால் செங்கடல பிளந்து சத்துருக்கள் […]