05/05/2025

Kaariyahai Vaaikkapannum – காரியத்தை வாய்க்கப்பண்ணும்

காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன் இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2 காரியங்கள் மாறுதலாய் முடிய இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் -2 இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு அவரே என் யுத்தங்களை செய்வார் இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2 1.கன்மலையை தடாகமாய் மாற்றி கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2 அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய் ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார் ஓ .. அடைக்கப்பட்ட ஒரு […]

Yeshu Mathram Yeshu Mathram – യേശു മാത്രം യേശു മാത്രം

Malayalam Manglish യേശു മാത്രം.. യേശു മാത്രം..സ്തുതികൾക്കു യോഗ്യൻവേറെ ആരും.. വേറെ ഒന്നും..എന്റെ പ്രിയനെപ്പോൽ യോഗ്യമല്ലേ – 2 യേശുവെപ്പോലെ ആരുമില്ലാഎന്റെ പ്രിയനെപ്പോലെ ആരുമില്ലാ – 2ഹാലേലുയ്യ ..ഹാലേലുയ്യ.. – 2എന്റെ യേശുവിന് മഹത്വംഎന്റെ പ്രാണപ്രിയന് വന്ദനം – 2 എല്ലാ നാവും സർവ്വലോകവുംയേശുനാമം ഉയർത്തീടുമേബഹുമാനവും സ്തുതിസ്തോത്രവുംസർവ്വം സ്വീകരിപ്പാൻ യേശു യോഗ്യൻ – 2 Yeshu Mathram.. Yeshu Mattram..Stuthikalkku YogyanVere Aarum.. Vere Onnum..Ente Priyaneppol Yogyamalle – 2 Yeshuveppole AarumillaEnte Priyaneppole Aarumilla – […]

En Janam Orupothum – என் ஜனம் ஒருபோதும்

என் ஜனம் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை – 2 வெட்கப்பட்டுப்போவதில்லை என் ஜனம் ஒருபோதும் – 2 உயர்வில் தடைகள் இல்லை எதிரிகள் அருகில் இல்லை வாதை உன்னில் இல்லை குடும்பத்தில் குறைவே இல்லை                           – என் ஜனம் பயமும் கலக்கமில்லை கொடுமை திகிலுமில்லை சஞ்சலம் தவிப்பும் இல்லை வியாதி வறுமை இல்லை           […]