24/04/2025

Kristhava Jeeviyam – கிறிஸ்தவ ஜீவியம்

Tamil Tanglish கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம் – 2கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ – 2 பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமேலோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ – 2உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும்யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ – 2– கிறிஸ்தவ ஜீவியம் நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார்அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார் – 2ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும்ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ – 2– கிறிஸ்தவ ஜீவியம் காரிருள் […]

Yesu En Parigaari – இயேசு என் பரிகாரி

Tamil Tanglish இயேசு என் பரிகாரிஇன்ப இயேசு என் பரிகாரிஎன் ஜீவிய நாட்களெல்லாம்இன்ப இராஜா என் பரிகாரி என்ன துன்பங்கள் வந்தாலும்என்ன வாதைகள் நேர்ந்தாலும்என்ன கஷ்டங்கள் சூழ்ந்தாலும்இன்ப இராஜா என் பரிகாரி சாத்தான் என்னை எதிர்த்தாலும்சத்துரு என்னை தொடர்ந்தாலும்சஞ்சலங்கள் வந்தபோதுஇன்ப இராஜா என் பரிகாரி பணக் கஷ்டங்கள் வந்தாலும்மனக்கஷ்டகள் நேர்ந்தாலும்ஜனம் என்னை வெறுத்தாலும்இன்ப இராஜா என் பரிகாரி பெரும் வியாதிகள் வந்தாலும்கடும் தோல்விகள் நேர்ந்தாலும்பல சோதனை சூழ்ந்தாலும்இன்ப இராஜா என் பரிகாரி எனக்கென்ன குறை உலகில்என் இராஜா துனை […]

Yesuvae Um Aruginilae – இயேசுவே உம் அருகினிலே

Tamil Tanglish இயேசுவே உம் அருகினிலேஆவலாய் வருகின்றேன்எந்நேரமும் எந்தன் சுவாசம்உம்மையே துதித்திடுமேஎந்நாளுமே எந்தன் வாழ்க்கைஉந்தன் மகிமையைப் பாடிடுமேஇயேசுவே… இயேசுவே… Yesuvae Um AruginilaeAavalaai VarugirenEnneramum Enthan SwaasamUmmaiye ThuthiththidumaeEnnaalume Enthan VaazhkkaiUnthan Magimaiyai PaadidumeYesuvae… Yesuvae.. Song Description: Yesuvae Um Aruginilae, இயேசுவே உம் அருகினிலே. Keywords: Tamil Christian Song Lyrics, Yesuve Um Aruginile.

En Yesu Endrum Nallavar – என் இயேசு என்றும் நல்லவர்

Tamil Tanglish என் இயேசு என்றும் நல்லவர்கண்மணி போல் என்னை காப்பார்அவர் சேட்டையின் மறைவினில் என்னைஎன்றும் மூடி மறைத்து கொள்வார் – 2 1. மலைகள் விலகினாலும்குன்றுகள் நிலை பெயர்ந்தாலும் – 2வாக்கு மாறாத என் தேவன்என்னை என்றும் நடத்தி செல்வார் – 2 2. உலகம் பகைத்து கொண்டாலும்குப்பை என்று எண்ணி தள்ளினாலும் – 2வாக்கு தந்தவர் என் தேவன்என்னை என்றும் நடத்தி செல்வார் – 2 En Yeshu Entrum NallavarKanmani Pol Ennai KaappaarAvar […]

Parisutthar Koottam Yesuvai Potri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி

Tamil Tanglish பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றிபாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட – 2பரமானந்த கீதம் அங்கெழும்ப – 2நீ அங்கிருப்பாயோ – 3 சொல் என் மனமே ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்யஅண்டினோர் எவரும் அவரைச் சேர – 2அன்பர் அன்றெல்லாம் கண்ணீரும் துடைக்க – 2நீ அங்கிருப்பாயோ – 3 சொல் என் மனமே பேதுரு பவுலும் யோவானும் அங்கேபின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும் – 2இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட – 2நீ அங்கிருப்பாயோ – 3 […]

Enna En Aanantham – என்ன என் ஆனந்தம்

Tamil Tanglish என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம்மன்னித்து விட்டாரே 1. கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்மகிழ் கொண்டாடுவோம்நாடியே நம்மை தேடியே வந்தநாதனை ஸ்தோத்தரிப்போம் 2. பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரேதேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதங்கியே விட்டாரே 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்குஅருளினதாலேநிச்சயம் ஸ்வாமியை பற்றிய சாட்சிபகர வேண்டியதே 4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்ஜெயக் கொடியுடனேமண்ணுலகில் வந்து விண்ணுலகம் சென்றமன்னனை ஸ்தோத்தரிப்போம் Enna En Aanandham! […]

Koodave Irum – கூடவே இரும்

Tamil Tanglish கூடவே இரும் என ஆத்ம நேசரேகூடவே இரும் என் நேசர் இயேசுவே 1.எப்போதும் என்னோடு கூடவே இரும்ஒருபோதும் என்னை விட்டு விலகாதிரும் 2.எதை இழந்தாலும் நான் உம்மை இழப்பேனோஎதை மறந்தாலும் உம் அன்பை மறப்பேனோ 3.நீர் என்னோடிருந்தாலே அது போதுமேஉலகமே எதிர்த்தாலும் ஜெயம் எடுப்பேன் Koodave Irum En Aathma NesareKoodave Irum En Nesar Yesuve 1. Eppothum Ennodu Koodave IrumOrupothum Ennai Vittu Vilagaathirum 2. Ethai Izanthaalum Naan Ummai […]

Seeyonae Gemberi – சீயோனே கெம்பீரி

Tamil Tanglish உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலம்உயிரோடெழுந்தேன் இதோஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு – 2 சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரிதுதியே கனமே மகிமை செலுத்து! – 2என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்!ஆமென் அல்லேலூயா! – 2 1. வாக்கு மாறாதவரே இயேசுசொல் தவறாதவரேசொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே– சீயோனே! கெம்பீரி! 2. சுத்த திருச்சபையே பறைசாற்றிடு நற்செய்தியைசாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார்– சீயோனே! கெம்பீரி! 3. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவநல்ல மார்க்கமிதுவேநாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் […]

Theengai Kanaathiruppaai – தீங்கை காணாதிருப்பாய்

Tamil Tanglish தீங்கை காணாதிருப்பாய் – 4என் மகனே என் மகளேஇனி தீங்கை காணாதிருப்பாய் – 2 அல்லேலூயா அல்லேலூயா என்றே பாடிடுஇயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு – 2உன் தீமைகள் நன்மையாய் மாறிடும் – 2– தீங்கை 1.தீமைகள் நேசத்தில் பெருகிடும்வறுமைகள் வியாதிகள் தாக்கிடும் – 2வல்லவர் இயேசுவின் கரங்களேதீமையை விலக்கியே காத்திடுமே – 2தீமையை விலக்கியே காத்திடுமே– தீங்கை 2.பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்உனக்கு தீமை செய்ய பதிவிருப்பார் – 2உலகத்தை ஜெயித்தவர் நம் இயேசுபொல்லாத […]

Anbar En Nesarae – அன்பர் என் நேசரே

Tamil Tanglish அன்பர் என் நேசரே உம் அண்டையில்இன்பமாக உந்தன் பாதையோடே – 2நீரே வழியும், சத்தியமும்ஜீவனுமே – 2 1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனேஅன்பர் அறியாமல் வந்திடாதே – 2கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் – 2 2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்வியாகுலம் என்னை விரட்டிடினும் – 2ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் – 2 3. ஈன சிலுவையில் ஏறிட்டிரோ?எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ? – 2துன்பம் மூலமாய்ஏறிடுவேன் இன்ப காணான் – 2 4. […]