The seven sayings form part of a Christian meditation that is often used during Lent, Holy Week and Good Friday. The traditional order of the sayings is: Luke 23:34: Father, forgive them, for they know not what they do. Luke 23:43: Truly, I say to you, today you will be with me in paradise. John 19:26–27: Woman, behold your son. Son, […]
1.உம்மை நான் பார்க்கையிலே என் பாவம் தெரிகிறதே உம் பாதம் வருகையிலே பாவங்கள் விலகிடுதே – 2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் – 2 2.வழி விலகும் நேரமெல்லாம் உம் சத்தம் கேட்கிறதே வழி இதுவே என்றென்னை உம் பக்கம் இழுக்கிறதே – 2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும் – 2 3.கண்ணிருந்தும் குருடனைப்போல் இருள் சூழ்ந்து நிற்கின்றேன் என் வாழ்வின் சூரியனே என் இருளை […]
அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக உம் அன்பிற்கு ஈடே இல்லை உம் பாசத்திற்கு அளவே இல்லை இதற்கு ஈடாய் நான் என்ன செய்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் உம் அன்பை சொல்வேன் உலகெங்கும் சொல்வேன் 1.என் பாவ சிந்தையால் அன்றோ உம் சிரசில் முள்மூடி என் பாவ பாதையால் அன்றோ உம் பாதத்தில் ஆணிகள் இயேசுவே என்னை மன்னியும் இயேசுவே என்னை மன்னியும் […]
எந்தன் ஜீவன் இயேசுவே என்னை மீட்டு கொண்டீரே எந்தன் பாவம் அனைத்தையும் சுமந்தீரே உந்தன் அன்பில் என்னை கரம் பிடித்தீரே என்னை மீட்ட தேவனே நீர் இயேசைய்யா – 2 எல்லாம் தந்தவர் எனக்குள் வந்தென்னில் எல்லாம் ஆனவர் நீரே – 2 1.கருவினில் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே அழைத்த நொடி முதல் கண்ணின் மணி போல காத்தீரே உந்தன் கரத்தில் வரைந்தென்னை வழுவி செல்லாமல் வைத்தீரே உலகின் பாவ வழிகளில் சிதைந்து செல்லாமல் நடத்தியே […]
உம்மை பாடாத நாட்களும் இல்லையே உம்மை தேடாத நாட்களும் இல்லையே – 2 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் – 2 உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – 2 – உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் – 2 அதனால் நான் சுத்தமானேனே பொன்னாக விளங்கச் செய்தீரே – 2 – உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் – 2 ஆராதித்து உம்மை […]
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன் என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை பெரும் கிருபையை நினைக்கும் போது என்ன பதில் செய்வேனோ இரட்சிப்பின் பாத்திரத்தை உயர்த்திடுவேன் நன்றியோடு பெற்ற என் தாயும் நண்பர்கள் தள்ளுகையில் என் உயிர் கொடுத்து நான் நேசித்தோர் வெறுக்கையிலே நீ என்னுடையவன் என்று சொல்லி அழைத்தீர் […]
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் 1. எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையின் துணையானார் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக எந்தன் இதயமே உம்மைப் பாடும் எந்தன் நினைவுகள் உமதாகும் 2. பெரும் தீமைகள் அகன்றோட பொல்லா மாயைகள் மறைந்தோட உமதாவியின் அருள் காண வரும் காலங்கள் உமதாகும் 3. இந்த உலகத்தை நீர் படைத்தீர் எல்லா உரிமையும் எமக்களித்தீர் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக Song Description: Tamil […]
மாறவே ஆசைப்படுகிறேன் என்னை மாற்றிவிடும் கருணை நேசரே – 2 என் சிந்தை மாறணும் என் செயல்கள் மாறணும் என் பேச்சு மாறணும் என் பெருமை மாறணும் – மாறவே ஆசை என் நடை மாறணும் என் உடை மாறணும் என் உள்ளம் மாறணும் ஐயா உம்மை போலவே – மாறவே ஆசை என் […]