06/05/2025

En Belanae – எங்கள் பெலனே

எந்தன் பெலவீன நெரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் – 2 எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாளேல்லாமே – 2 கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே – 2 உம் பெலனை தந்து என்னை நடத்தினிரே இதுவரை காத்தவரே – 2                         […]

Valnthalum Ummoduthan – வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்

வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் மரித்தாலும் உம்மோடுத்தான் – நான் உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன் உம்மைத்தானே நேசிக்கிறேன் உம்மைப் போல் என்னை மாற்றுமையா உமக்காக என்னையே தந்தேனையா ஆத்தும பாரத்தை தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா Songs Description: Tamil Christian Song Lyrics, Valnthalum Ummoduthan, வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் தெய்வம். KeyWords: Raju, Tamil Christian Songs, Naan Valnthaalum, Nan Valnthaalum, Naan Vazhnthaalum, Nan Vazhnthaalum.

Rajathi Rajavaga – ராஜாதி ராஜாவாக

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே உம்மைப் போன்ற தேவன் இல்லை உம்மைப் போன்ற கர்த்தர் இல்லை – 2 ராஜ்ஜியம் (ராஜ்ஜியம்) வல்லமை (வல்லமை) மாட்சிமை (மாட்சிமை) உமதே (உமதே) – 2 உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தக்காரரே நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே – 2                     – ராஜ்ஜியம் நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே இரக்கம் உருக்கம் தயவு எல்லாம் […]

Enakku Ummai Vittaa – எனக்கு உம்மை விட்டா

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா – 2 என் ஆசை நீங்கப்பா என் தேவை நீங்கப்பா என் சொந்தம் நீங்கப்பா என் சொத்து நீங்கப்பா காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே – 2               – என் ஆசை உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ அழியாத செல்வம் நீரே […]