24/04/2025

Enna Oru Pasam – என்ன ஒரு பாசம்

Tamil Tanglish என்ன ஒரு பாசம்ஐயா உம் நேசம்என்னையே இழுத்துக்கொண்டகாருண்யத்தின் நேசம் – 2– என்ன ஒரு 1.வானத்து நட்சத்திரமெல்லாம்பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர் – 2என் பெயரை உள்ளங்கையிலேவரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர் – 2இயேசையா இது நிசமா – 2– என்ன ஒரு 2.தாய் உன்னை மறந்தாலும்நான் மறவேன் என்று சொன்னீரே – 2என்ன தொடுகிறவன் உம்கண்மணிய தொடுகிறானோ – 2இயேசையா இது நிசமா – 2– என்ன ஒரு 3.எதற்கும் உதவாதஎன்னையும் நீர் கண்டுபுடிச்சு […]

Neele Aasman Ke Paar Jayenge – नीले आसमान के पार जाएँगे

Tamil Tanglish नीले आसमां के पार जाएंगेमेरा येशु रहता वहां – 2हम मिलेंगे बादलों पर – 2देखेगा सारा जहां उसका कोई भी वादा ना होता अधुराहरेक वादा उसका होता है पूरा – 2 उसका कोई भी वादाउसके आने का वादा भी पूरा होगादेखेगा सारा जहाँ – 2हम मिलेंगे बादलों पर – 2देखेगा सारा जहाँ नीले आसमां […]

Ilaipparuthal Eenthidum Naadae – இளைப்பாறுதல் ஈந்திடும் நாடே

Tamil Tanglish இளைப்பாறுதல் ஈந்திடும் நாடேஇன்ப இயேசுவின் மோட்ச வீடேபுவி யாத்திரை தீர்ந்திடும்போதேபரலோகம் அழைத்திடுமே எந்தன் வாஞ்சை உயர் சீயோன்என்னை வந்தவர் சேர்த்துக் கொள்வேன்கண்ணீர் யாவையுமே மிக அன்புடனேகர்த்தர் தாமே துடைத்திடுவார் இந்த மண்ணுரகாசை வெறுத்தேன்இப்புவி எந்தன் சொந்தமல்லஇன்பம் எண்ணம் மனம் எல்லாம் இயேசுஇலக்கை நோக்கித் தொடருகிறேன்– எந்தன் வாஞ்சை நம் முன்னோர் பலர் அக்கரை மீதேநமக்காகவே காத்திருக்கவிண்ணில் ஜீவ நதிக்ககரை ஓரம்வேகம் நானும் சேர்ந்து கொள்வேன்– எந்தன் வாஞ்சை அற்பமான சரீம் அழிந்தேஅடைவேன் மறரூபமாகபுதுராகம் குரல் தொனியோடேபுதுப்பாட்டு […]

Rajadhi Rajan Mahimayode – രാജാധിരാജൻ മഹിമയോടെ

Malayalam Manglish രാജാധിരാജൻ മഹിമയോടെവാനമേഘത്തിൽ എഴുന്നെള്ളാറായ് 1 ക്ലേശം തീർന്നു നാം നിത്യം വസിപ്പാൻവാസമൊരുക്കാൻ പോയ പ്രിയൻ താൻ – 2 2 നിന്ദ കഷ്ടത പരിഹാസങ്ങൾദുഷികളെല്ലാം തീരാൻ കാലമായ് – 2 3 പ്രാണപ്രിയന്റെ പൊന്നുമുഖത്തെതേജസ്സോടെ നാം കാൺമാൻ കാലമായ് – 2 4 കാന്തനുമായി വാസം ചെയ്യുവാൻകാലം സമീപമായി പ്രീയരെ – 2 5 ഒരുങ്ങിനിന്നോർ തന്നോടുകൂടെമണിയറയിൽ വാഴാൻ കാലമായ് – 2 6 യുഗായുഗമായി പ്രീയൻകൂടെ നാംവാഴും സുദിനം ആസന്നമായി – 2 7 […]

Ummai Arathikkintrom – உம்மை ஆராதிக்கின்றோம்

Tamil Tanglish உம்மை ஆராதிக்கின்றோம்இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்நீர் நல்லவர் சர்வ வல்லவர்உம்மை போல் வேறு தெய்வம் இல்லைஹாலேலூயா ஹாலேலூயா – 2 1. பாவியான என்னையும்உம் பிள்ளையாய் மாற்றீனீர் 2. என்னை அழைத்தவரேநீர் உண்மை உள்ளவரே 3. உந்தன் பரிசுத்த ஆவியால்என்னையும் நிறைத்தீரே 4. என்னை மறுரூபமாக்கிடும்உந்தன் மகிமையில் சேர்த்திடும் Ummai ArathikkintromUmmai AaraathikkintromYesuvae Ummai AaraathikkintromNeer Nallavar Sarva VallavarUmmai Pol Veru Thevan IllaiHallelujah Hallelujah – 2 1. Paaviyaana EnnaiyumUm Pillaiyaai Maattrineer […]

En Nambikkaiye Umakku – என் நம்பிக்கையே உமக்கு

Tamil Tanglish என் நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்என் புகலிடமே உமக்கு ஸ்தோத்திரம்உம்மைதான் நான் நம்பி இருக்கென்அற்புதங்கள் எனக்கு செய்யுங்கப்பா 1. நூற்றுக்கு நூறு உம்மையே நான் நம்புவேன்அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கமனிதர்கள் முன்பாக தலைகுனிந்து போகாமல்உதவி செய்திடுங்க உயர்த்தி வச்சிடுங்க 2. ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரேஅற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கரெட்டிப்பாண நன்மைகளை தருவேன் என்று சொன்னீரேஇன்றைக்கெ தந்ததிடுங்க இப்பவே தந்ததிடுங்க 3. உம்மை அல்லாமல் யார் என்னை உயர்த்தக்கூடும்அற்புதம் செய்திடுங்க அதிசயம் நடத்திடுங்கஐஷ்வரியம் கணமுமே உம்மாலே தான் […]

Oru Varthai Sollum – ஒரு வார்த்தை சொல்லும்

Tamil Tanglish ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் 1.மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 2.இருளான வாழ்க்கை எல்லாம்ஒளியாக மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 3.எரிகோவின் தடைகள் எல்லாம்துதிகளாலே மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – நீர் 4.வியாதிகள் வறுமையெல்லாம்விசுவாசத்தால் மாறிப்போகும்கண்ணீர் மாறிடும், […]

Kraisthava Jeevitham – క్రైస్తవ జీవితం సౌభాగ్య జీవితం

Telugu Tenglish పల్లవి :క్రైస్తవ జీవితం సౌభాగ్య జీవితంప్రభు పిల్లలకు ఎంతో ఆనందం – 2అ:ప : కష్టములు వచ్చిన నష్టములు వచ్చినయేసు ప్రభువే నా సహకారి – 2 ఈ లోక ఘనత నన్ను విడచినన్లోకస్థులెల్లరు నన్ను విడచినన్ – 2నా సహోదరులు నన్ను విడచినన్యోసేపు దేవుడే నా సహకారి – 2– క్రైస్తవ జీవితం అంధకారంబు భువి నావరించినరాజులు ఘనులు శత్రువులైనను – 2అగ్ని గుండములో సింహపు బోనులోదానియేలు దేవుడే నా సహకారి – 2– […]

Yesu En Asthibaaram – இயேசு என் அஸ்திபாரம்

Tamil Tanglish இயேசு என் அஸ்திபாரம் ஆசை எனக்கவரேநேச முசிப்பாறுதல் இயேசுவில் கண்டேன்யானும் 1. என்ன மதுரம் அவர் நன்னய நாமச் சுவைஎன்னகத்தில் நினைத்தால் இன்னல் பறந்திடுமே 2. பஞ்சம் பசியுடனே மிஞ்சும் துயர் வந்தாலும்அஞ்சிடேன் இவையை என் தஞ்சம் இயேசு இருக்கையில் 3. வியாதியால் எந்தனது காயங்கெட்டுப் போயினும்மாயத்தோற்றத்தை இயேசு நாயகன் மாற்றிடுவார் 4. லோகம் என்னை எதிர்த்துப் போவென்று சொல்லிடினும்சோகம் அடைவேனோ? என் ஏகன் எனக்கிருக்க 5. என்னென்ன மாயலோகக்கன்னல் என்மேல் வந்தாலும்முன்னும் பின்னுமாய் இயேசு […]

Aarathanai Aarathanai Thuthi – ஆராதனை ஆராதனை துதி

Tamil Tanglish ஆராதனை ஆராதனை துதிஆராதனை ஆராதனைகாலையிலும் மாலையிலும்ஆராதனை அப்பாவுக்கே தூய ஆவியே உமக்கு ஆராதனைதுணையாளரே உமக்கு ஆராதனைவல்ல பிதாவே உமக்கு ஆராதனைவழிகாட்டியே உமக்கு ஆராதனை ஜீவ பலியே உமக்கு ஆராதனைஜீவத்தண்ணீரே உமக்கு ஆராதனைமேகஸ்தம்பமே உமக்கு ஆராதனைமேசியாவே உமக்கு ஆராதனை அப்பா பிதாவே உமக்கு ஆராதனைஅனுகூலமானவரே உமக்கு ஆராதனைகன்மலையே உமக்கு ஆராதனைகாண்பவரே உமக்கு ஆராதனை Aaraathanai Aaraathanai ThuthiAaraathanai AaraathanaiKaalaiyilum MaalaiyilumAaraathanai Appaavukkae Thooya Aaviyae Umakku AaraathanaiThunnaiyaalarae Umakku AaraathanaiValla Pithaavae Umakku AaraathanaiVazhikaattiyae Umakku Aaraathanai […]