Thuya Aaviye – தூய ஆவியே
துதிக்கு பாத்திரர் நீரே துதியில் வாசம் செய்பவரே என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே என்னில் வாருமே…. ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் மறக்கணுமே உம்மோடு நான் பேசணுமே – 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் நான் விலாமல் இருக்க நான் நிலைத்து நிற்க்க […]