ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் சேர கூடாத ஒளியில் இருப்பவர் – 2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் – 2 1. நீர் மூச்சு விட்டால் கடலே பிளந்து நிற்கும் நீர் சொல்லும் போது பிளந்த கடல் ஒன்று சேரும் – 2 உமக்கு உதவி தேவையில்லை நீரே பெரியவர் உம் கரத்தின் வல்லமை எல்லாம் செய்து முடிக்கும் – 2 2. காற்றை அனுப்பி […]
என்னை கழுவும் உம் ரத்ததாலே சுத்திகரியும் உம் ஆவியாலே – 2 என்னை கழுவும் நான் சுத்தமாவேன் சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2 உம்மை போல் என்னை மாற்றிடும் – 2 என்னை தள்ளாதிரும் சுத்த ஆவியே விலகாதிரும் – 2 பரிசுத்த இருதயம் எனில் தாருமே நிலைவர ஆவியை புதுப்பியுமே – 2 என்னை கழுவும் நான் சுத்தமாவேன் சுத்திகரியும் நான் தூய்மையாவேன் – 2 உம்மை போல் என்னை மாற்றிடும் – 4 […]
Tamil Tanglish உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்உம்மையன்றியாரும் இல்லையப்பா – 2அற்புதம் செய்யுங்கப்பாஎங்க வாழ்க்கையிலேஉம்மை தான் நம்பியிருக்கோம்இயேசப்பா – 2 – உம்மைதான் 1. நீங்கதான் எதாவது செய்யணும்என்று எதிர்ப்பார்த்துகாத்திருக்கிறோம் – 2நீர் சொன்ன வார்த்தையைபிடித்துக்கொண்டு – 2உங்க முகத்தையேநோக்கி இருக்கிறோம் – 2 […]
தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பயத்தோடே நல் பக்தியோடே தேவனை ஆராதிப்போம் வீணைகள் கைகளில் ஏந்தியே துதிப்போம் தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் ஆபத்து நாளில் அரணாம் கோட்டை நித்திய கன்மலையே யாக்கோபின் தேவன் நம் அடைக்கலமே தேவ சபையிலே தேவன் எழுந்தருளினார் பரிசுத்தரின் மத்தியிலே பரன் இயேசு உலாவுகிறார் சாத்தானின் கோட்டை தகர்த்தொழிய ஏகமாய் துதித்திடுவோம் […]
என் ஜீவனை விட எனக்கு மேலானவரே-2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை-2 என் அன்பின் கீதமே என் நேசர் இயேசுவே – 2 – என் ஜீவனை விட உம்மைப்போல நேசித்திட யாருமில்லை இயேசுவே – 2 நேசமே பாசமே உம் (உந்தன்) மார்பில் சாய்ந்திடுவேன் – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2 நிகரில்லை யாருமில்லை உம்மைப்போல நேசரே – 2 உயிரே சொந்தமே உம்மில் நானும் சேர்ந்திடுவேன் – 2 ஆராதனை […]
വന്ദനം യേശുപരാ! നിനക്കെന്നും വന്ദനം യേശുപരാ! വന്ദനം ചെയ്യുന്നു നിന്നടിയാര് തിരു നാമത്തിന്നാദരവായ്. ചരണങ്ങള് 1. ഇന്നു നിന് സന്നിധിയില് അടിയാര്ക്കു വന്നു ചേരുവതിനായ് തന്ന നിന്നുന്നതമാം കൃപയ്ക്കഭി- വന്ദനം ചെയ്തിടുന്നേ (വന്ദനം..) 2. നിന്രുധിരമതിനാല് – പ്രതിഷ്ഠിച്ച ജീവപുതുവഴിയായ് നിന്നടിയാര്ക്കു-പിതാവിന് സന്നിധൌ വന്നിടാമേ സതതം (വന്ദനം..) 3. ഇത്ര മഹത്വമുള്ള പദവിയെ ഇപ്പുഴുക്കള്ക്കരുളാന് പാത്രതയേതുമില്ല – നിന്റെ കൃപ എത്ര വിചിത്രമഹോ (വന്ദനം..) 4. വാനദൂതഗണങ്ങള് – മനോഹര ഗാനങ്ങളാല് സതതം ഊനമെന്യേ പുകഴ്ത്തി സ്തുതിക്കുന്ന […]
ആരാധിക്കുന്നേ ഞങ്ങള് ആരാധിക്കുന്നേ ആത്മനാഥന് യേശുവിനെ ആരാധിക്കുന്നേ ആരാധിക്കുന്നേ ഞങ്ങള് ആരാധിക്കുന്നേ ആത്മാവിലും സത്യത്തിലും ആരാധിക്കുന്നേ ഹല്ലെല്ലുയ്യ ഹല്ലെല്ലുയ്യ ഗീതം പാടിടാം ഹല്ലെല്ലുയ്യ ഗീതം പാടി ആരാധിച്ചിടാം ഇന്നു ഞങ്ങള് വിശ്വാസത്താല് ആരാധിക്കുന്നു അന്നു ഞങ്ങള് മുഖം കണ്ടു ആരാധിചിടും സാരഫുകള് ആരാധിക്കും പരിശുദ്ധനേ സന്തോഷത്താല് സ്വന്തമക്കള് ആരാധിചിടും ബന്ധനമഴിയും കെട്ടുകളഴിയും ആരാധനയിങ്ങല് ബാധകള് ഒഴിയും കോട്ടകള് തകരും ആരാധനയിങ്ങല് രോഗം മാറും ക്ഷീണം മാറും ആരാധനയിങ്ങല് മണ്കുടമുടയും തീകത്തിടും ആരാധനയിങ്ങല് അപ്പോസ്തോലര് രാത്രികാലെ ആരാധിച്ചപ്പോള് ചങ്ങല […]
കണ്ണുനീർ താഴ്വരയിൽ ഞാൻ ഏറ്റം വലഞ്ഞെടുമ്പോൾ കണ്ണുനീർ വാർത്തവനെൻ കാര്യം നടത്തി തരും നിൻ മനം ഇളകാതെ നിൻ മനം പതറാതെ നിന്നോടു കൂടെ എന്നും ഞാൻ ഉണ്ട് അന്ത്യം വരെ (2) കൂരിരുൾ പാതയതോ ക്രൂരമാം ശോധനയോ കൂടീടും നേരമതിൽ ക്രൂശിൻ നിഴൽ നിനക്കായ് (നിൻ മനം ഇളകാതെ…. ) തീച്ചുള സിംഹകുഴി പൊട്ടകിണർ മരുഭൂമി ജയിലറ ഈർച്ചവാളോ മരണമോ വന്നിടട്ടെ (നിൻ മനം ഇളകാതെ…. ) ദാഹിച്ചു വലന്നു ഞാൻ ഭാരാത്തൽ വലഞ്ഞിടുമ്പോൾ ദാഹം […]
येशु मसीह तेरे जैसा है कोई नहीं तेरे चरणों मे झुके आसमां और महिमा ग|ए सभी येशु मसीह तेरे जैसा है कोई नहीं तेरे चरणों मे झुके आसमां और महिमा ग|ए सभी हम ग|ए होसंना तू राजाओं का है राजा तेरी महिमा होवे सदा तू है प्रभु हमारा खुदा हम ग|ए होसंना तू राजाओं का […]