06/05/2025

Siluvai Nizhalathile – சிலுவை நிழலதிலே

சிலுவை நிழலதிலே காண்பேன் இளைப்பாறுதல் வானத்திலும் பூவிலும் இயேசு நாமம் அடைக்கலமே – 2                   – சிலுவை நிழலதிலே 1.மான்கள் நீரோடைகளை தினம் வாஞ்சித்து கதறிடும் போல் – 2 கர்த்தாவே என் உள்ளமும் உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே – 2                   – சிலுவை நிழலதிலே 2.உலகோர் பகைத்திட்டாலும் என்னை உற்றார் […]

Kannokki Parum Theva – கண்ணோக்கி பாரும் தேவா

கண்ணோக்கி பாரும் தேவா என்னை கண்ணோக்கி பாரும் தேவா கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா கண்ணோக்கி பாரும் தேவா ஒத்தாசை அனுப்பும் பர்வதமே – 2 கண்ணோக்கி பாரும் தேவா இயேசு தேவா கண்ணோக்கி பாரும் தேவா அசுத்த ஆவியை எடுத்தீரே பரிசுத்த ஆவியை கொடுத்தீரே – 2 கர்த்தாதி கர்த்தனே அப்பா பிதாவே உம் நாமம் எந்தன் கெம்பீரமே – 2                   […]

Umadhu Sevaike – உமது சேவைக்கே

தூரமாய் இருந்தேனே துரோகியாய் வாழ்ந்தேனே – 2 உம் அன்பு என்னை அழைத்ததே – 2 உயிர் தந்து மீட்டீரே பெயர் சொல்லி அழைத்தீரே – 2 உமது சேவை செய்யவே – 2 பிறர் கைகளை என்றும் நோக்கி பாராமல் அழைத்த உந்தன் கைகளை நோக்கி பார்த்திடுவேன் – 2 அழைத்தவர் நீரோ என்றும் உண்மையுள்ளவர் முடிவு பரியந்தமும் நடத்தி செல்பவர் – 2 தேவைகள் பல என்னை சூழ்ந்து கொண்டாலும் தேவைகளை சந்திப்பவர் நீர் […]

Jeevanulla Thevane Varum – ஜீவனுள்ள தேவனே வாரும்

ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் வல்லவர் 1. பாவிகள் துரோகிகள் ஐயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ 2. ஐந்து கண்ட மக்களுக்காக ஐந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் […]

Ithuvarai Nadathineer – இது வரை நடத்தினீர்

இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால் இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும் உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே – 2 ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம் உம்மை என்றும் ஆராதிப்பேன் – 2 1.நிழலிலே என்னை தங்க செய்து அரவணைத்து காத்து கொண்டீரே சகதியில் விழுந்த என்னை சடுதியாய் தூக்கி சுமந்தீரே தினமும் என்னை தேற்றி தயவாலே உயர்த்தினீர் தீமை ஒன்றும் […]

Unthan Sittham Pol – உந்தன் சித்தம் போல்

உந்தன் சித்தம் போல் நடத்தும் கர்தாவே நீர் நித்தம் என்னை எந்தன் சித்தம் போல வேண்டாம் என் பிதாவே என் இயேசுவே உந்தன் சித்தம் போல் நடத்தும் என் பிதாவே என் இயேசுவே இன்பமான வாழ்க்கை வேண்டேன் இனிய செல்வம் சீரும் வேண்டேன் துன்பமற்ற சுகம் வேண்டேன் நின் தொண்டு செய்யும் அடியேன் உந்தன் சித்தம் போல் நடத்தும் என் பிதாவே என் இயேசுவே அக்கினி ஸ்தம்பம் மேக ஸ்தம்பம் ஆம் இவற்றால் நீர் நடத்தும் அனுதினம் […]

Thanimayil Nan – தனிமையில் நான்

தனிமையில் நான் வாடினேன் என் நண்பனாய் இருந்தீர் நெருக்கத்தில் உம்மை அழைத்தேன் நீர் நெருங்கி வந்தணைத்தீர் – 2 என் இயேசுவே என் மணவாளரே நீர் போதுமே என் நேசரே என் மணவாளரே நீர் போதுமே பாவம் என்னை சூழ்ந்தது இருள் என்னை மூடிற்று உம் ஆணி பாய்ந்த கரங்கள் என்னை விடுவித்தது – 2 பரிசுத்தரே பரிகாரியே நீர் போதுமே – 2 உம் வேதம் எந்தன் ஆத்மாவை தேற்றி உயிர்ப்பித்ததே உம் வார்த்தை எந்தன் […]

Um Mugathai Nokki – உம் முகத்தை நோக்கி

உம் முகத்தை நோக்கி பார்த்தேன் நான் தலை நிமிர்ந்து நடந்தேன் என் கரத்தை பிடித்து கொண்டீர் வழுவாமல் நடக்கச் செய்தீர் – 2 நான் வனாந்தரத்தில் நடந்தாலும் அதை வயல்வெளியாக மாற்றுவீர் நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் – 2 அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு – 4 எனக்காக நீர் நொருக்கப்பட்டீர் எனக்காக நீர் காயப்பட்டீர் – 2 எனக்காக நீர் அடிக்கப்பட்டீர் நான் சுகமானேன் சுகமானேன் – ஓ […]

Tere Jaisa Kaun Hain

Tere jaisa kaun hain Jo mera bhala kare Mera bharosa sirf tujhpar prabhu Mere jeevan ka swami Adhaar bana tu prabhuji Tu nahi toh mera jeevan Vyarth ho… jayega Elshadai aaradhana Elohim aaradhana Adonai aaradhana Yeshua aaradhana 1. Bechaini mein mujhe paakar Aansu mere poche tune Aakhoan ki putli jaise Jeevan bhar sambhala mujhe 2. […]

Hand Of God Yen Mela – Hand of God என் மேலே

Scale: F Minor – 6/8 Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும் கரம்(வழி) நடத்தும் கரம் காக்கும் கரம் விலகாத கரம் மனதுருகி குஷ்டரோகியை தொட்டு சுகம் தந்தகரம் நிமிரக்கூடாத கூனியை அன்று நிமிரச் செய்த நேசர் கரம் ஐந்து அப்பம் கையில் ஏந்தி பெருகச் செய்த […]