Nirmulamagamal Iruppathum – நிர்மூலமாகாமல் இருப்பதும்
நிர்மூலமாகாமல் இருப்பதும் உங்க கிருபையப்பா கால்கள் தவரின போதெல்லாம் தாங்கிய கிருபையப்பா – 2 நல்லவரே வல்லவரே உண்மையுள்ளவரே – 2 உம் இரக்கம் பெரிதல்லவோ உம் அன்பு எண்ணி முடியாதவை – 2 பலியாய் தந்தவரே நன்றி நன்றி ஐயா – 2 – நல்லவரே உம் கோபம் இமைப்பொழுது உம் தயவோ ஆயுள் வரை – 2 கிருபையால் […]