Love Others – பிறரை நேசியுங்கள்
நன்மையை பெற வேண்டுமா? பிறருக்கு நன்மை செய்யுங்கள் நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்… ஆதியாகமம் 4:7 நன்மை செய்ய என்ன செய்ய வேண்டும்? பிறருக்கு தீமை நினையாமல் இருப்பதே நாம் செய்யும் சிறந்த நன்மை. எப்படி தீங்கு நினையாமல் இருக்க […]