24/04/2025

Eena Logathil Yesu – ஈன லோகத்தில் இயேசு

Tamil Tanglish ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் 1. ஆ அதிசயம் ஆ அதிசயம்அன்பரின் ஜெனிப்பு அதிசயம்அன்பரின் பிறப்பு அதிசயம் 2. மா மகிமையே மா மகிமையேமனுக்குலம் மீட்ட மகிமையேமனு உரு எடுத்த மகிமையே 3. மா பரிசுத்தர் மா பரிசுத்தர்பரலோக மேன்மை துறந்ததால்பாவியின் சாயல் அணிந்ததால் 4. ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஆகாய மகிமை ஜொலித்ததால்ஆட்டிடையர் கண்டு இரசித்ததால் Eena Logatthil Yesu Yen PiranthaarEena Paavigalai Meetka Thaan Piranthaar […]

Kirubaiyithae Theva Kirubaiyithae – கிருபையிதே தேவ கிருபையிதே

Tamil Tanglish கிருபையிதே தேவ கிருபையிதேதாங்கி நடத்தியதேஇயேசுவிலே பொன் நேசரிலேஅகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனேஜீவிய பாதையிலே – இயேசுபரன்அனுதினமும் வழி நடந்தேஅவரது நாமத்தில் காத்தனரே– கிருபையிதே 2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தேமகிமை சேர்ந்தனரே – பூரணமாய்காத்தனரே கர்த்தர் எமைகருணையினால் தூய சேவை செய்ய– கிருபையிதே 3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்கிறிஸ்துவிலே ஒரு மனையாய்சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்– கிருபையிதே 4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தேநித்திய ஜீவனை நாம் […]

Kaniye Karthar Virumbum – கனியே கர்த்தர் விரும்பும்

Tamil Tanglish கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்கனியேகாணவே அன்பாய் என்னை தேடி வாராரே – 2 பூத்து மலரும் பூவுமல்லபூவையர் விரும்பும் பூவுமல்லமாந்தர் விரும்பும் பூவுமல்லமகிமை இயேசு விரும்பும் அன்பு– கனியே ஜாதி விலகிடும் தோஷமல்ல அதுசாத்தானால் வரும் தோஷமல்லமக்களால் உண்டாகும் தோஷமல்லஅது மகிமை விரும்பும் சந்தோஷம்– கனியே சாத்திரம் காட்டும் தானமல்ல அதுசத்திரம் கட்டிடும் தானமல்லமாந்தர்கள் செய்திடும் தானமல்லநம் மதிபர் விரும்பும் சமாதானம்– கனியே இத்தரையோர் காட்டும் இரக்கமல்லஏழைக்கு இரங்கும் இரக்கமல்லபெருமையில் காட்டும் இரக்கமல்லநம் பிரியர் விரும்பும் […]

Immanuvelin Ratha Ootratho – இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ

Tamil Tanglish இம்மானுவேலின் இரத்த ஊற்றதோஇப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோஅல்லேலூயா பார் அதோகல்வாரியிலே அதோ ஐந்தாறு கூடி ஓடுதேஅன்பின் இன்ப வெள்ளம் பெருகுதே 1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான் 2. ஈட்டியால் குத்தப்பட்ட இயேசுவின் இரத்தமேதீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே 3. ஆவியால் நிறைந்து தேவ சாயலாக்கினார்தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார் 4. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமேநீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே 5. பிசாசு […]

Seeyonilae En Thida – சீயோனிலே என் திட

Tamil Tanglish சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவேஅவர் நான் என்றும் நம்பும் கன்மலை – 2 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோகர்த்தரில் விசுவாசம் இருக்கையிலேஅசையா என் நம்பிக்கை நங்கூரமேஇயேசுவில் மாத்திரமே – 2 2.புயலடித்தாலும் அலை மோதினாலும்எவர் எனக்கெதிராய் எழும்பினாலும்எனக்கு எட்டாத உயரத்திலேஎடுத்தவர் நிறுத்திடுவார் – 2 3.வியாதியினாலே காயம் வருந்திவாடியே மரண நிழல் சூழினும்விசுவாசத்தின் கரத்தாலவர்வாக்கை நான் பற்றிடுவேன் – 2 4.மா பரிசுத்த விசுவாசத்தாலேமா பரிசுத்த ஸ்தலம் ஏகிடவேதிரை வழியாம் தன் சரீரத்தினால்திறந்தாரே தூய வழி – […]

Naan Maaranume – நான் மாறணுமே

Tamil Tanglish நான் மாறணுமேநான் மாறணுமேஎன்னை பரிசுத்தமாய்நீர் மாற்றுமே – 2 1. தேவனேஉமது கிருபையின் படிஎனக்கிறங்கும்என் மீறுத்தல்கள் நீங்கி என்னை சுத்திகரியும்சுத்திகரியும் – 2 நான் மாறணுமேநான் மாறணுமேஎன்னை பரிசுத்தமாய்நீர் மாற்றுமே – 2 2. தேவனேஎன் அக்கிரமம் நீங்கி என்னை கழுவி விடும்என் பாவம் மாறநீரே என்னை சுத்திகரியும்சுத்திகரியும் -2 நான் மாறணுமேநான் மாறணுமேஎன்னை பரிசுத்தமாய்நீர் மாற்றுமே – 2 3. இசோப்பினால் என்னை சுத்திகரியும்பரி சுத்தமாக என்னை கழுவி விடும்உம் பரிசுத்த ஆவியை தந்து […]

Unnai Athisayam Kaanappannuven – உன்னை அதிசயம் காணப்பண்ணுவேன்

Tamil Tanglish உன்னை அதிசயம் காணப்பண்ணுவேன் – 4எண்ணிமுடியா அதிசயங்கள்உனக்கே செய்திடுவேன்ஆராய்ந்து முடியா பெரிய காரியங்கள்இன்றைக்கே தந்திடுவேன் அதிசயம் நடக்கும் – 2அவர் நாமம் அதிசயமேநிச்சயம் நடக்கும் – 2அதிசயம் அதிசயமே 1. மூடின கதவுகள் திறந்திடுவார்காலியான பாத்திரம் நிரப்பிடுவார் – 2தூதர்கள் சேனை இறங்கிடுமேகர்த்தர் சொன்னது உனக்கு நடந்திடுமே – 2 2. கற்பாறை நீருற்றாய் மாறிடுமேஉன் பள்ளதாக்கை தண்ணீரால் நிரப்புவாரே – 2அதிசயப்பட்டு நீயும் பூரிப்பாயேஒத்தாசையும் சகாயமும் வந்துசேருமே – 2 3. எட்டாத அறியாத […]

Kartharaal Kathavu Thirakkum – கர்த்தரால் கதவு திறக்கும்

Tamil Tanglish கர்த்தரால் கதவு திறக்கும்கர்த்தரின் கரம் கொண்டு நடக்கும்கர்த்தரால் அனுகூலம் நடக்கும்கர்த்தரின் வார்த்தை கொண்டு நடக்கும் 1.வானத்தின் கதவுகள் திறந்திடுமேவாக்குத்தத்தம் உன்னில் நடந்திடுமேஇரட்டிப்பான நன்மைகள் வந்திடுமேதுக்க நாட்கள் முடிந்து போகுமே 2. பொக்கிஷசாலைகள் திறந்திடுமேஆசீர்வாத மழையும் பெய்திடுமேபுதையல்கள் உனக்கு கிடைத்திடுமேஇரும்பு தாழ்ப்பாள் முறிந்து போகுமே 3 .செழிப்பான காலங்கள் வந்திடுமேசெல்வங்கள் வந்து சேர்ந்திடுமேகர்த்தரின் வாக்குகள் நடந்திடுமேதடைகள் எல்லாம் மாறி போகுமே Kartharaal Kathavu ThirakkumKartharin Karam Kondu NadakkumKartharaal Anukoolam NadakkumKartharin Vaartthai Kondu Nadakkum 1. […]

Unga Pilla Pa – உங்க பிள்ளப்பா

Tamil Tanglish அழுதாலும் சிரிச்சாலும் உங்க பிள்ளவிழுந்தாலும் எழுந்தாலும் உங்க பிள்ள – 2 நா உங்க பிள்ளப்பா – 4இயேசப்பா நான் உங்க பிள்ள – 2நா உங்க பிள்ளப்பா – 4 1. வாக்குதத்தம் தாமதிக்க வாழ்க்கையும் நகரவில்லைவிசுவாசம் எங்களுக்கு குறையவில்லையே – ஐயாவிசுவாசம் எங்களுக்கு குறையவில்லையேதடைகள் எதுவும் எங்க ஓட்டத்த குறைக்கவில்லையேஎங்கள அழைத்ததே நீங்க தானப்பா – 2 இயேசப்பா நான் உங்கபிள்ள – 2நா உங்க பிள்ளப்பா – 4 2. பாவத்துல […]

Yesu Pothum – இயேசு போதும்

Tamil Tanglish இயேசு போதும் – 3இனி எப்போதும் 1. கண்ணீர் கவலைகள் எது வந்தாலும்கர்த்தரின் கைக்குள்ள இருந்திடுவோம் – 2வெற்றி தோல்வியோ எது இருந்தாலும்கூட இயேசு வந்தா அது போதும் – 2இயேசு போதும் – 3இனி எப்போதும் 2. கரடு முரடு பாதைகள கடந்து செல்லும் போதுகர்த்தருடைய வார்த்தைகள கைக்கொள்ளுவோம் – 2பெரிய பர்வதமா இருந்தாலும்செருபாபேல் முன்பு சமமாகும் – 2இயேசு போதும் – 3இனி எப்போதும் 3. மனுசங்க வீணாக பழி சுமத்தினாலும்நியாயதீர்ப்பு நாள் […]