Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே
நம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே, நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே, புது வாழ்வு தந்திடவே
ஜீவன் தந்திடவே, நம்மை மீட்டிடவே
நாம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நாம் இயேசு பிறந்தாரே, நம் வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே, புது வாழ்வு தந்திடவே
தூதர் பாடிடவே, மேய்ப்பர் போற்றிடவே
நம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே, உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே, நம்மை பரலோகம் சேர்த்திடவே
வானம் போற்றிடவே, பூமி மகிழ்திடவே
நம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரே
நம் இயேசு பிறந்தாரே, உலகத்தை வென்றிடவே
பிறந்தாரே பிறந்தாரே, நம்மை பரலோகம் சேர்த்திடவே
Nam Yesu Piranthaare, Piranthaare Piranthaare
Nam Yesu Piranthaare, Nam Vaazhvai Maatridave
Piranthaare Piranthaare, Puthu Vazhvu Thanthidave
Jeevan Thanthidave, Nammai Meettidave
Naam Yesu Piranthaare, Piranthaare Piranthaare
Naam Yesu Piranthaare, Nam Vaazhvai Maattridave
Piranthaare Piranthaare, Puthu Vaazhvu Thanthidave
Thoothar Paadidave, Meippar Pottridave
Nam Yesu Piranthaare, Piranthaare Piranthaare
Nam Yesu Piranthaare, Ulagatthai Ventridave
Piranthaare Piranthaare, Nammai Paralogam Sertthidave
Vaanam Potridave, Boomi Mazhinthidave
Nam Yesu Piranthaare, Piranthaare Piranthaare
Nam Yesu Piranthaare, Ulagatthai Ventridave
Piranthaare Piranthaare, Nammai Paralogam Sertthidave