24/04/2025
#John Jebaraj #Lyrics #Tamil Lyrics

Belavaanai Ennai – பெலவானாய் என்னை

பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர் – 2
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர் – 2

ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும்
செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில்
வாசம் செய்பவரே – 2

நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே – 2
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே – 2
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை – 2

பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே – 2
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும் – 2
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே – 2

Song Description: Tamil Christian Song Lyrics, Belavaanai Ennai, பெலவானாய் என்னை.
KeyWords: John Jebaraj, Levi 3, Christian Song Lyrics, JJ Songs, El Eshuran, Belavanai Ennai.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *