#Jesus Redeems #Lyrics #Tamil Lyrics Bayappadathe Magane – பயப்படாதே மகனே Allwin Benat / 3 years 0 1 min read பயப்படாதே மகனே பயப்படாதேநான் உன்னோடு இருக்கிறேன்பயப்படாதே மகளே பயப்படாதேநான் உனக்காக இருக்கிறேன் – என்றைக்கும்நான் கூட இருக்கிறேன் நீ எந்தன் பிள்ளையல்லோநீ எனக்கு சுதந்திரமல்லோநீ எந்தன் சொந்தமல்லோபயப்படாதே, கலங்காதேநான் உனக்கு போதுமல்லோ 1. உன் சொந்தங்கள் பந்தங்கள் இரட்சிக்கப்படகுடும்பத்தில் சந்தோஷம் பொங்கிவழியஇரட்சிப்பின் சந்தோஷம் தந்திடநான் இருக்கிறேன் உன் ஜெபம் கேட்டிட – பயப்படாதே 2. உன் வியாதிகள் வறுமைகள் போக்கிடவேசெல்வமும் செழிப்பும் தந்திடவேபயமும் திகிலும் நீக்கிடவேநான் இருக்கிறேன் உன்னை தப்புவித்திட – பயப்படாதே 3. நீ போகையில் வருகையில் காத்திடவேசாத்தானின் சதிகளை அழித்திடவேபரலோக இராஜியம் சேர்த்திடவேநான் இருக்கிறேன் உன்னை காத்திடவே – பயப்படாதே Song Description: Tamil Christian Song Lyrics, Bayappadathe Magane, பயப்படாதே மகனே. Keywords: Jesus Redeems, Mohan C Lazarus, Keshav Vinod. Share: