#Lyrics #Samuel Dhinakaran #Tamil Lyrics Avare – அவரே Allwin Benat / 3 years 0 1 min read இயேசுவே எனக்கிறங்கிடுமேஅழுதிடும் எந்தன் சத்தம் கேழுமேவடியும் எந்தன் கண்ணீர் துடைக்கஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2 அவரே என்னை திரும்பி பார்த்தார்அவரே என்னை தூக்கி எடுத்தார் – 2அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்துஎன் சமாதானம் போதும் என்றார் – 2 எந்தன் வீட்டில் உம் பாதபடிசாகும் அனைத்தையும் எழுப்பிடுமேமுடிந்தது என்று நகைத்தனரேஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2 – அவரே என்னை அந்த தாயின் அன்பை மறந்தேன்பாவத்தால் உம் பெலன் இழந்தேன்இப்போதும் உந்தன் ஆவி ஊற்றஒருமுறை என்னை நினைத்திடுமே – 2 – அவரே என்னை Song Description: Tamil Christian Song Lyrics, Avare, அவரே. KeyWords: Samuel Dhinakaran, Yesuve Enakkirangidume, Avarae, Yesuvae Enakkirangidumae. Share: