24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Avar Enthan Sangeethamanavar – அவர் எந்தன் சங்கீதமானவர்

அவர் எந்தன் சங்கீதமானவர்
அரணான கோட்டையுமாம்
ஜீவனின் அதிபதியான இயேசுவை
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவோம்
1. துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
தூதர் கணங்கள் போற்றும் தேவன் அவரே
வேண்டிடும் பக்தர்களின் குறைகள் கேட்கும்
திக்கற்ற பிள்ளைகளின் தேவன் அவரே
2. இரண்டு மூன்று பேரெந்தன் நாமத்தினால்
இருதயம் ஒருமித்தால் அவர் நடுவில்
இருப்பேன் என்றவர் நமது தேவன்
இருகரம் தட்டி என்றும் துதித்திடுவோம்
3. வானவர் கிறிஸ்தேசு நாமம் அதை
வாழ்நாள் முழுவதும் கூறிடுவோம்
வருகையில் இயேசுவோடு இணைந்து என்றும்
வணங்குவோம் வாழ்த்துவோம் போற்றிடுவோம்

Tanglish

Avar Endhan Sangeethamanavar
Balamulla Kottayumaam
Jeevanin Athibathiyaana Avarai
Jeeviya Kaalamellam Vazhthiduvom

1. Thuthigalin Maththiyil Vaasam Seiyum
Thoothar Ganangal Potrum Dhevan Avarae
Vaendidum Bakthargalin Kuraigal Kaetkum
Thikkatra Pillaigalin Devan Avarae

2. Irandu Moondru Paer Endhan Naamathinaal
Irudhayam Orumithaal Avar Naduvil
Iruppaen Endravar Namadhu Devan
Irukaram Thatti Endrum Vazhthiduvom

3. Vaanavar Krishthesu Naamamathai
Vazhnaal Muzhuvathum Vaazhthiduvom
Varugaiyil Avarodu Inaindhu Endrum
Vanangubom Vazhthuvom Potriduvom

Song Description: Tamil Christian Song Lyrics, Avar Enthan Sangeethamanavar, அவர் எந்தன் சங்கீதமானவர்.
KeyWords:  Christian Song Lyrics, Avar Enthan Sangeethanamavar, Keerthanaigal.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *