#God's Grooverz #Lyrics #Tamil Christmas Songs Asathura Anboda – அசத்துற அன்போட Allwin Benat / 3 years 0 1 min read அசத்துற அன்போட அழகாகமண்ணில் வந்தாரேஎன் கறையெல்லாம் மூட்டக்கட்டி தூர வச்சாரேஎனக்கே ஒண்ணும் புரியல சொல்லத்தெரியலகனவா நனவா நான் சுத்திவரும்பம்பரமா ஆனேன் தன்னால வந்தது யாரு சொல்லுது ஊருராசன் மகாராசண்தாபோடு தத்தரிகட தாஇனிமே இராஜ வாழக்க டாபோடு தத்தரிகட தாஎந்நாளும் இனிமே இராஜ வாழக்க டா கணக்கா கச்சிதமா தேனா இனிக்கிறான்னுபோறா பின்னால எல்லாஉருட்டாகும் நம்பிவிடாத பங்குகள்ளம் கபடமிலா கடவுள காதல் செஞ்சாபோது உனக்கு எல்லாம் கைக்கூடும்தானா தேடிவரும் பங்கேய் – வந்தது யாரு பெரும பேச்செல்லாம் பழிக்காதுடாஇருக்கும் வரைக்கும் அன்பத் தருவோம்புள்மேல் பூவாக வந்தாரைய்யாநியாயம் தீர்க்க வருவாரடா கோயிலுக்குள் நீயா நானாசண்டையெல்லா வேணாண்டாதலைவன் உன்னவிட வேறலெவல் ஒசத்திடாவெறட்டி வண்டியக்கட்டி பம்பரமா சுத்துவோம்தலைவன் வரலாற ஊரெல்லாம் சொல்லுவோம் – வந்தது யாரு Song Description: Tamil Christmas Song Lyrics, Asathura Anboda, அசத்துற அன்போட. KeyWords: Harini, Jecinth Jeyabalan, Bellson Jabez, Deva A Jones. Share: