24/04/2025
#F - Major #Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Ariyanaiyil Veetiruppavare – அரியணையில் வீற்றிருப்பவரே

Scale: F Major – Swing & Jazz
அரியணையில் வீற்றிருப்பவரே
உமக்கே ஆராதனை
ஆட்டுக்குட்டியானவரே உமக்கே ஆராதனை

உமக்கே ஆராதனை

அடைக்கலமானவரே
படைகளின் ஆண்டவரே
இடுக்கண் வேளையிலே
ஏற்ற துணை நீரே – உமக்கே

பக்கம் நின்று வலுவூட்டுகிறீர்
பாதுகாத்து பெலப்படுத்துகிறீர்
தீமை அணுகாமல் காத்து
சேர்த்திடுவீர் பரலோகம்

எரிகின்ற அக்கினிச் சூளை
எதுவும் என்னைத் தொடுவதில்லை
ஆராதிக்கும் எங்கள் தெய்வம்
எப்படியும் காப்பாற்றுவீர் – நாங்கள்

நீர் செய்ய நினைத்ததெல்லாம்
தடைபடாது என்றறிவேன்
சகலத்தையும் செய்ய வல்லவர்
அனைத்தையும் செய்து முடிப்பவர்

Song Description: Tamil Christian Song Lyrics, Ariyanaiyil Veetiruppavare, அரியணையில் வீற்றிருப்பவரே.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, ariyanaiyil veetruiruppavarae lyrics, ariyanaiyil veetruiruppavarae songs lyrics.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *