24/04/2025
#Benny John Joseph #Lyrics #Tamil Lyrics

Aradhipaen – ஆராதிப்பேன்


நான் ஜெபித்த போது
நீர் பதில் கொடுத்தீர்
எண்ணற்ற நன்மைகள்
எனக்கு தந்தீர் – 2

என் முழு உள்ளத்தோடு
நான் ஆராதிப்பேன்
என் கைகளை உயர்த்தி
ஆராதிப்பேன் – 2

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
என் முழு உள்ளத்தோடு
நான் ஆராதிப்பேன் – 2

நான் நம்பும் மனிதர்
என்னை நம்பாத போதும்,
நேசர் நீர் எனை நம்பி
திட்டம் தந்தீர் …(என் முழு)

என் முழு உள்ளத்தோடு
நான் ஆராதிப்பேன்
என் கைகளை உயர்த்தி
ஆராதிப்பேன் – 2

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
என் முழு உள்ளத்தோடு
நான் ஆராதிப்பேன் – 3



Song Description: Tamil Christian Song Lyrics, Aradhipaen, ஆராதிப்பேன்.
Keywords: Benny John Joseph, Aarathippen, Nan Jebitha Pothu.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *