24/04/2025
#Alwin Thomas #D - Minor #Lyrics #Tamil Lyrics

Appa Unga Namathil – அப்பா உங்க நாமத்தில்

Scale: D Minor – 6/8

அப்பா உங்க நாமத்தில்
மகத்துவம் உண்டு
அப்பா உங்க நாமத்தில
வல்லமை உண்டு
உங்க நாமமே என் பட்டயம்
உங்க நாமமே எனக்கு கேடகம்
உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம்
உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம்

கோடி கோடி நாமங்கள்
வேல்ட்ல உண்டு
ஆனாலும் உங்க நாமம்
ஸ்பெஷல் நாமமே
ஜீவன் தந்து இரட்சிப்ப தந்து
வாழ வச்சது உங்க நாமமே

பராக்கிரமசாலிகள் மேல்
ஆளுகை தந்து
பலவானை வீழ்த்தியது உங்க நாமமே
எளிமைக்கென்று பந்தி ஒன்ற
ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே

உங்க நாமம் சொல்ல சொல்ல
பேய்கள் ஓடுது
அறிக்கையிட்டு பாட பாட
பவர் பெருகுது
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்தது உங்க நாமமே

Tanglish

appaa unga naamaththil makaththuvam unndu
appaa unga naamaththil vallamai unndu
unga naamamae en pattayam
unga naamamae enakku kaedakam
unga naamaththil viduthalai nichchayam
unga naamaththil vetti nichchayam

kodi kodi naamangal vaeltla unndu
aanaalum unga naamam speshal naamamae
jeevan thanthu iratchippa thanthu
vaala vachchathu unga naamamae

paraakkiramasaalikal mael aalukai thanthu
palavaanai veelththiyathu unga naamamae
elimaikkentu panthi onta
aayaththam pannnum unga naamamae

unga naamam solla solla paeykal oduthu
arikkaiyittu paada paada pavar perukuthu
singaththin maelum paampin maelum
nadakkach seythathu unga naamamae


Song Description: Tamil Christian Song Lyrics, Appa Unga Namathil, அப்பா உங்க நாமத்தில்.
KeyWords: Alwin Thomas, Worship Songs, Appa Unga Naamathil, Nandri 6.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *