24/04/2025
#Issac Anointon #Lyrics #Tamil Lyrics

Appa Um Mugatha – அப்பா உம் முகத்த

அப்பா உம் முகத்த பார்க்கணும்
அழகான கண்கள ரசிக்கணும்
இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச

ஆதாமோடு உலாவின தெய்வமே
ஏனோக்கோடு பேசின தெய்வமே
ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு பேசுமே

ஏசாயாவின் கண்கள் கண்டதே
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவன
 ஏன் இந்த தாமதமே
இப்போ உம்மை காட்டுமே

ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம்
லிசாவின் மேல் இறங்கின வல்லமை
ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே

Song Description: Tamil Christian Song Lyrics, Appa Um Mugatha, அப்பா உம் முகத்த.
Keywords: Issac Anointon, Album Name Yudha, Christian Song Lyrics, Tamil Song ppt.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *