#Lyrics #Samantha Eliana #Tamil Lyrics Anaathi Snehathaal – அநாதி சினேகத்தால் Allwin Benat / 3 years 0 1 min read அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் – 2விரிந்த கரங்களால் உன்னை தேற்றினேன் – 2 அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் மெதுமை நேரத்தில் உன்னை சார்ந்திட்டேன்புதுமை நேரத்தில் உன்னை தேடினேன் – 2 அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் புதுமை நேரத்தில் உன்னை நோக்கினேன்வெறுமை நேரத்தில் உள்ளம் கதறினேன் – 2 அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் விழுந்து விட்டாயோ என்று நினைக்காதேதூக்கி விட்டேன் நான் என் கரத்திலே – 2 அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் எதிரி கரங்களை நான் பூட்டிட்டேன்எதிரி கண்களை நான் மூடிட்டேன் – 2 அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் தரைமட்டம் ஆக்கினேன் உன் எதிரியைசிதற விட்டேன் நான் எதிரியின் திட்டத்தை – 2விரிந்த கரங்களால் உன்னை தேற்றினேன் – 2 அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன் – 2 Song Description: Tamil Christian Song Lyrics, Anaathi Snehathaal, அநாதி சினேகத்தால். KeyWords: Samantha Eliana, Rehoboth Deliverance Ministries. Share: