Alangaripaar – அலங்கரிப்பார்
தேவன் உன்னை மறந்து போவாரோ ? – 2
துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே
ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே – 2
துதிக்க வைப்பாரே
உன்னை அலங்கரிப்பாரே
இடிந்து போனதெல்லாம்
உயிர்த்தெழும்ப செய்வாரே – 2
1.வாதிப்பின் சத்தம் கேட்ட
உன் எல்லை எல்லாமே
வர்த்திப்பின் பாடல் சத்தம்
இன்று முதல் கேட்குமே – 2
குறுகிப்போவதில்லை
நீ சிறுமை அடைவதில்லை – 2
– துதிக்க
சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே
பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே
சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்
இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே – 2
2.விசாரிக்க யாருமின்றி
தள்ளுண்ட உன்னையே
ஆரோக்கியம் வரப்பண்ணி
ஆளுகை தருவாரே – 2
இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)
அவர் அரண்மனை ஆக்கிடுவார் – 2
– துதிக்க
Devan Unnai Maranthu Povaaro? – 2
Thuyarangal Ellamae Maraiya Seivarae
Aanantha Thailaththai Un Mel Pozhivaarae – 2
Thuthikka Vaipparae
Unnai Alangarippaarae
Idinthu Ponathellam
Uyirththezhumba Seivaarae – 2
1.Vaathippin Saththam Ketta
Un Ellai Ellaamae
Varththippin Paadal Saththam
Indru Muthal Ketkumae – 2
Kurugi Povathillai
Nee Sirumai Adaivathillai – 2
– Thuthikka
Seerppaduthinaarae Sthirappaduthinaarae
Balappaduthinaarae Nilai Niruthinaarae
Seerppaduthi Unnai Uyarthi Vaiththa Devan
Intha Puthiya Aandil Alangaripparae – 2
2.Visaarikka Yarum Indri
Thallunda Unnayae
Aarokkiyam Varappanni
Aalugai Tharuvaarae – 2
Idintha Alangaththai (Alangam Unnai)
Avar Aranmanai Akkiduvaar – 2
– Thuthikka