Alangara Vasalale – அலங்கார வாசலாலே
Scale: G Major – 2/4
அலங்கார வாசலாலே
பிரவேசிக்க வந்து நிற்கிரோம்
தேவ வீட்டின் நன்மையாலே
நிரம்பிட வந்து நிற்கிரோம் – 2
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
தூதித்திட வந்தோம்
தோழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே
ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே – 2
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே – 2
– ஆராதிக்க
பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே – 2
மறுரூபத்தின் இதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – 2
– ஆராதிக்க
நன்மையை செய்தவர்க்கே
நன்றியை செலுத்துவோமே – 2
என்- காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே – 2
– ஆராதிக்க
துதி கன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே – 2
சம்பூரண ஆசீர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே – 2
– ஆராதிக்க