24/04/2025
#Jafi Isaac #Lyrics #Tamil Christmas Songs

Alagiya Vaanil Athisaya Raagam – அழகிய வானில் அதிசய ராகம்

 
அழகிய வானில் அதிசய ராகம்
ஆர்பரிப்போடே தூதரின் கூட்டம்
அவர் பாட்டினிலே ஒரு அதிசயம்
அதில் தெரிந்திடுதே புது ரகசியம்
உலகில் வந்தார் மேசியா மேசியா – 2

என்ன என்ன புதுமை
விண்ணில் கேட்ட செய்தி இனிமை
சின்ன இயேசு பாலன்
மண்ணில் வந்ததாலே மகிமை – 2
கந்தை கோலத்திலே
பசும் புல்லணை மஞ்சத்திலே – 2
விந்தை பாலனை கண்டு மந்தை
மெய்ப்பரும் மகிழ்ந்தனரே
– அழகிய வானில்

பாவம் போக்குவோனே
விண்ணில் பாசம் தந்திடோனே
சாபம் நீக்குவோனே
சாத்தான் சேனை வீழ்த்துவோனே – 2
மானே எஜமானே
என் மணியே கண்மணியை – 2
மன்னவனே உம் அன்பினை பாடியே
வாழ்வெல்லாம் மகிழ்வேனே

Azhagiya Vaanil Athisaya Raagam
Aarpparippode Thootharin Koottam
Avar Paattinile Athu Athisayam
Athil Therinthiduthe Puthu Ragasiyam
Ulagil Vanthaar Mesiah Mesiah – 2

Enna Enna Puthumai
Vinnil Ketta Seithi Inimai
Chinna Yesu Baalan
Mannil Vanthathaale Magimai – 2
Kanthai Kolatthile
Pasum Pullanai Manjatthile – 2
Vinthai Baalanai Kandu Manthai
Meipparum Magizhnthanare
– Azhagiya Vaanil

Paaam Pokkuvone
Vinnil Paasam Thanthittone
Saabam Neekkuvone
Satthaan Senai Veezhtthuvone – 2
Maane Ejanaame
En Maniye Kanmaniye – 2
Mannavane Um Anbinai Paadiye
Vazhvellam Magilvene


Song Description: Alagiya Vaanil Athisaya Raagam, அழகிய வானில் அதிசய ராகம்.
Keywords: Tamil Christian Song Lyrics, Azhagiya Vaanil Athisaya Raagam.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *