Agilamum Padaitha – அகிலமும் படைத்த
Scale: F Major – 2/4
அகிலமும் படைத்த என் தேவா
உம் வார்த்தை மாறாததே – 2
உம் கிருபையின் வாக்குகள் யாவும்
என் வாழ்வில் நிறைவேறுதே – 2
என் வாழ்வில் நிறைவேறுதே
1. துன்பங்கள் எல்லாம் இன்பமாய் மாறும்
வெட்கங்கள் எல்லாம் குணமாகும்
தீமைகள் எல்லாம் நன்மையாய் மாறும்
பெலவீனங்கள் பெலனாகும் – 2
நீர் ஒரு வார்த்தை சொன்னாலே போதும்
என் வாழ்க்கையில் எல்லாமே மாறும்
மாறும் எல்லாம் மாறும்
என் இயேசுவின் ரத்தத்தாலே
மாறும் எல்லாம் மாறும்
என் இயேசுவின் நமதலே
– அகிலமும் படைத்த
2. அந்தகாரங்கள் விலகியே ஓடும்
கட்டுகள் எல்லாம் உடைந்து விழும்
சாபங்கள் எல்லாம் கிருபையாய் மாறும்
நோய்கள் எல்லாம் குணமாகும் – 2
– நீர் ஒரு வார்த்தை
3. வறுமை எல்லாம் செழுப்பாய் மாறும்
தடைகள் எல்லாம் படிகளாகும்
குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்
தேவைகள் எல்லாம் நிறைவேறும் – 2
– நீர் ஒரு வார்த்தை
Song Description: Tamil Christian Song Lyrics, Agilamum Padaitha, அகிலமும் படைத்த.
KeyWords: Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.
KeyWords: Christian Song Lyrics, Kingston Paul, Charis Blessing Ministries.
Uploaded By: Kingston Paul.