24/04/2025
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Adimai Alla Ini – அடிமை அல்ல இனி

அடிமை அல்ல இனி தனிமை அல்ல – 2
தேவன் உன்னோடு இருக்கிறார் – 2
தனிமை அல்ல இனி தனிமை அல்ல – 2
1. தனிமையில் வாடி
நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக
ஆதரித்த தெய்வம் அவர் – 2
தனிமையில் வாடுகின்ற
உன்னை காண்கின்றார் – 2
நிச்சயமாய் உன்னை அவர்
கை விட மாட்டார் – 2
                              – தனிமை அல்ல
2. தாயின் கருவினிலே
உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர்
மறப்பாரோ உன்னை – 2
தனிமையில் சிறையிலே
ஜோசேப்போடே இருந்தவர் – 2
எகிப்தின் அதிபதியாய்
உன்னதத்திலே அமர வைத்தார் – 2
                                 – தனிமை அல்ல
3. பெற்றெடுத்த தாய் தந்தை
கை விட்டு போனாலும்
பரம தகப்பன் உன்னை
நிச்சயமாய் ஆதரிப்பார் – 2
உள்ளம் கையிலே
உன்னை வனைந்தவர் – 2
ராஜ முடியாக கையிலே
வைத்து கொள்வார் – 2
                               – தனிமை அல்ல
Tanglish
Adimai alla eni thanimai alla – 2
Dhevan unnodu irukiraar – 2
Thanimai alla eni thanimai alla – 2

1. Thanimaiyil vaadi nitra aaharai kandu
kaankira dhevanaga aatharitha dheivam avar – 2
Thanimaiyil vaadukintra unnai kaankitrar – 2
Nitchayamaai unnai avar
kai vida matar – 2
– Thanimai alla

2. Thaayin karuvinilae uruvaagum munnae
Peyar solli azhithavar marappaaro unnai – 2
Thanimaiyil siraiyilae josephpodae irunthavar – 2
Egpithin athipathiyaai unnathathilae
amara vaithaar – 2
– Thanimai alla

3. Petredutha thaai thanthai kai vittu ponalum
Parama thagappan unnai nitchayamaai aatharipar – 2


Ullam kaiyilae unnai vanainthavar – 2

Raja mudiyaga kaiyilae vaithu kolvaar – 2 -Thanimai alla


Song Description: Tamil Christian Song Lyrics, Adimai Alla Ini, அடிமை அல்ல இனி.
KeyWords: Lucas Sekar, Adimai Alla Ini Thanimai Alla, Christian Song Lyrics, Worship Songs.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *