24/04/2025
#Lyrics #Reegan Gomez #Tamil Lyrics

Adaikkalam – அடைக்கலம்

அடைக்கலம் தேடி வந்தேன்
ஆறுதல் தந்தீரையா
உறுதியாக உம்மைப்
பற்றிக் கொண்டேன்
பூரண அமைதி தந்தீரையா

ஒதுக்கப்பட்ட யாவருக்கும்
அடைக்கலமாய் வந்தீரையா
காயப்பட்ட யாவருக்கும்
மருந்தாக வந்தீரையா
உமக்கே நன்றியையா
என் நேசரே இயேசையா

கடந்ததெல்லாம் மறக்கச் செய்தீர்
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்
கண்ணின் முன்னே வந்துவிட்டீர்
கண்மணிபோல் காப்பேன் என்றீர்
உமக்கே நன்றியையா
என் நேசரே இயேசையா

Songs Description: Christian Song Lyrics, Adaikkalam, அடைக்கலம்.
KeyWords: Tamil Christian Song Lyrics, Reegan Gomez, Adaikkalam Thedi Vanthen Aarathanai Aaruthal Geethangal.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *