24/04/2025
#Chandra Sekaran #Lyrics #Tamil Lyrics

Abrahamin Thevane Esakkin – ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின்

 
ஆபிரகாமின் தேவனே
ஈசாக்கின் தேவனே
யாக்கோபின் தேவரீரே

உம் நாமத்தோடவே
என் பெயரை இணையுமே
ஆனந்தம் அடைந்திடுவேன்

தானியேலின் தேவன் நீரே
சிங்கத்தின் வாயைக் கட்டினீரே
தேவாதி தேவனே வாழ்க
ராஜாதி ராஜாவே வாழ்க

சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோவை
அவியாமல் அக்கினியில் காத்தவரே
பாதுகாக்கும் இயேசு நாமம்
பரலோகம் சேர்த்திடும் நாமம்

பவுலும் சீலாவும் சிறையிலே
கட்டுகளை அறுத்துக் காத்தவரே
பரிசுத்த ஆவியே வாழ்க
திரியேக தேவனே வாழ்க

Abraham Thevanae
Eesaakkin Thevanae
Yakkobin Thevareerae

Um Naamathodavae
En Perai Inaiyumae
Aanantham Adainthiduven

Thaaniyelin Thevan Neerae
Singatthin Vaayai Kattinirae
Thevaathi Thevanae Vaazhga
Rajaathi Rajaavae Vaazhga

Sathrak Meshak Aabethnegovai
Aviyaamal Akkiniyil Kaatthavarae
Paathukakkum Yesu Naamam
Paralogam Sertthidum Naamam

Pavulum Seelavum Siraiyilae
Kattugalai Arutthu Kaathavarae
Parisuttha Aaviye Vaazhga
Thiriyega Thevanae Vaazhga


Song Description: Tamil Christian Song Lyrics, Abrahamin Thevane Esakkin, ஆபிரகாமின் தேவனே ஈசாக்கின்.
KeyWords: Chandra Sekaran, Youthavin Sengol, Youthaavin Sengol, Abragamin Thevanae.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *