24/04/2025
#Gracia Pearline #Lyrics #Tamil Lyrics

Abishegiyum – அபிஷேகியும்


அபிஷேகியும் அபிஷேகியும்
என்னை எந்நாளும் நிரப்புமே
அக்கினியாய் அக்கினியாய்
என்னை அனலாக்கும் தெய்வமே – 2

அபிஷேகியும் அபிஷேகியும்
உந்தன் ஆவியால் நிரப்புமே
உம் நாமத்தை தரித்த என்மேல்
உந்தன் ஆவியை ஊற்றுமே – 2

உயரங்களில் நான் செல்லணுமே,
உம் நாமத்தை நான் பிரஸ்தாபிக்கவே – 2
இராஜாக்களோடும் ஆசாரியரோடும்
நான் அமரணுமே
உம் அனாதி ஞானத்தை வெள்ளிப்படுத்த -2
என்னைப் பயன்படுத்தும்
                                     – அபிஷேகியும்

யுத்தங்களை நான் வெல்லணுமே,
உம் கரத்தின் வல்லமை காண்பிக்கவே -2
ஆசீர்வாதத்தின் வாசலாக நான் மாறணுமே
உம் சத்திய வார்த்தையை அறிவிக்கவே -2
என்னைப் பயன்படுத்தும்
                                     – அபிஷேகியும்

Tanglish

Abishegiyum Abishegiyum
Ennai Ennaalum Nirapumae
Akkiniyai Akiniyaai
Ennai Annalakum Deivamae
Abishegiyum Abishegiyum
Unthan Aaviyal Nirapumae
Um Namathai Tharitha Enmael
Unthan Avaiyae Ootrume

Uyarangalil Naan Selanume
Um Namathai Naan Prasthabikave
Rajakalodum Aasariyarodum Naan Amaranume
Um Anaathi Gnanathai Vellipadutu
Ennai Payanbadathum

Yuthangalai Naan Velanume
Um Karathin Vallamai Kanbikave
Aasirvaathathin Vaasalaga Naan Maranume
Um Sathiya Varthaiyai Aruvikave
Ennai Payanbaduthum

Song Description: Abishegiyum, அபிஷேகியும்.
Keywords: Gracia Pearline, Eva.Dr.Richard Vijay.

Uploaded By: Gracia Pearline.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *