24/04/2025
#Lyrics #Tamil Lyrics #Zac Robert

Aayiram Thalaimurai – ஆயிரம் தலைமுறை


இயேசு ராஜனே இயேசு ராஜனே
இயேசுராஜனே – 2
மேலானவர் உண்மையுள்ளவர்
1000 தலைமுறை 
இரக்கம் செய்பவர் – 2
இயேசு ராஜனே இயேசு ராஜனே
இயேசுராஜனே இயேசு ராஜனே
மேலானவர் உண்மையுள்ளவர்
1000தலைமுறை
இரக்கம் செய்பவர் – 2 
உம்கிருபை தலைமுறை உள்ளது
உம் தயவு தலைமுறைத
லைமுறை தலைமுறையுள்ளது – 2

மேலானவர் உண்மையுள்ளவர்
1000 தலைமுறை
இரக்கம் செய்பவர் – 5
இயேசு ராஜனே இயேசு ராஜனே
இயேசு ராஜனே இயேசு ராஜனே
உங்க கிருபை 
தலைதலைமுறை உள்ளது – 2
உங்க தயவு தலைமுறை
தலைமுறை தலைமுறையுள்ளது – 2
மேலானவர் உண்மையுள்ளவர்
1000 தலைமுறை 
இரக்கம் செய்பவர் – 2
உங்க கிருபை 
தலைமுறைதலைமுறை
தலைமுறை உள்ளது – 2
உங்க தயவு தலைமுறை
தலைமுறை தலைமுறையுள்ளது – 2


Songs Description: Tamil Christian Song Lyrics, Aayiram Thalaimurai, ஆயிரம் தலைமுறை.
KeyWords: Zac Robert, 1000 Thalaimurai, 1000 Generations.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *