24/04/2025
#Jesus Redeems #Lyrics #Tamil Lyrics

Aayathamaa – ஆயத்தமா


ஆயத்தமா நீயும் ஆயத்தமா? – 2

வருவேன்னு சொன்னவர் வரப்போறார்
வருகையை சந்திக்க ஆயத்தமா

இயேசு விண்ணில் வருவாரே
நீயும் மண்ணில் ஆயத்தமா? – 2

உன் தேவனை சந்திக்க ஆயத்தமா
உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா

பரிசுத்தர் இயேசு வரப்போறார்
பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா
பரலோக எஜமான் வருவார்
பரலோகம் செல்ல ஆயத்தமா
                  – உன் தேவனை

விழித்திரு என்றவர் வரப்போறார்
ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா
நினையாத நேரம் வருவார்
நீயும் விழிப்புடன் ஆயத்தமா
                  – உன் தேவனை

மன்னவன் இயேசு வரப்போறார்
மானிடனே நீயும் ஆயத்தமா
மணவாளன் இயேசு வருவார்
மணவாட்டியே நீயும் ஆயத்தமா
                  – உன் தேவனை



Song Description: Tamil Christian Song Lyrics, Aayathamaa, ஆயத்தமா.
Keywords: Jesus Redeems, Mohan C Lazarus.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *