Aaradhanai Naayagan Neerae – ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே – 2
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன் – 2
ஆராதனை வேந்தனும் நீரே – 2
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன் – 2
ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே – 2
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – 2
மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே – 2
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே – 2
முடிவில்லா இராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர் – 2
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் – 2
Aarathanai Nayagan Neere
Aarathanai Venthanum Neere
Aayul Mudiyum Varai
Ummai Thozhuthiduven – 2
Aarathanai Venthanum Neere
Aayul Mudiyum Varai
Ummai Thozhuthiduven – 2
Aayiram Pergalil Siranthor
Aandavar Yesu Neere – 2
Vidivelliye Enthan Piriyam Neere
Entrentrum Thozhuthiduven – 2
Maanthargal Potridum Theivam
Magimaiyin Theivam Neere – 2
Muzhangaal Yaavum Mudangidume
Magizhvudan Thuthitthidave – 2
Mudivillaa Raajiyam Arula
Thirumbavum Varuven Entreer – 2
Aayatthamaai Naan Sernthidave
Anuthinam Vanangiduven – 2
Song Description: Aaradhanai Naayagan Neerae, ஆராதனை நாயகன் நீரே.
Keywords: Tamil Christian Song Lyrics, Aarathanai Nayagan Neere.