24/04/2025
#John Jebaraj #Lyrics #Tamil Lyrics

En Sirumaiyai – என் சிறுமையை



என் சிறுமையை
கண்ணோக்கி பார்த்தவர் நீர் – 2
என் எளிமையில்

கைதூக்க வந்தவர் நீர்
துரத்தப்பட்ட என்னை
மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
ஒதுக்கப்பட்ட என்னை
பெரிய ஜாதியாய் மாற்றினீர்

பீர்லாகாய் ரோயீ என்னை
காண்கின்ற தேவன் நீர்
பீர்லாகாய் ரோயீ
எங்கள் ஜீவ நீரூற்று நீர் – 4

வனாந்திரம் என் வாழ்வானதே 
பாதைகள் எங்கும் இருளானதே – 2
எந்தன் அழுகுரல் கேட்டு 
நீரூற்றாய் வந்தவரே – 2

புறஜாதி என்னை தேடி வந்தீர் 
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர் – 2
வாக்குதத்தம் செய்தீர் 
நீர் சொன்னதை நிறைவேற்றினீர் – 2


Tanglish


en sirumaiyai kannokki
paarththavar neer
en elimaiyil kaithooka
vanthavar neer -2
thuraththapatta ennai
meendum serththukondeer
othukkapatta ennai
periya jaathiyaai maatrineer

beer-lahaai-roi
ennai kaankindra devan neer
beer-lahaai-roi
engal jeeva neerootru neer

vanaanthiram en vaalvaanathe
paathaikal engum irul aanathe – 2
enthan alukural kettu
neerootrai vanthavarae- 2

purajaathi ennai thedi vantheer
suthanthiravaaliyaai maatriviteer – 2
vaakuthaththam seitheer
neer sonnathai niraivetrineer – 2


Song Description: Tamil Christian Song Lyrics, En Sirumaiyai, என் சிறுமையை.
KeyWords: John Jebaraj, Levi 3, Christian Song Lyrics, JJ Songs, En Sirumaiyai Kannokki.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *