24/04/2025
#John Jebaraj #Lyrics #Tamil Lyrics

Ennai Valladikku – என்னை வல்லடிக்கு

என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ – 2
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் – 2

எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே
எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் – 2

ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் – 2
எதிரான யோசனை அதமாக்கினர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் – 2

ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே – 2
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் – 2

கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் – 2
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் – 2


Tanglish
Yennai valladikku neeki Um karangalal thooki
Unnathathil vaithathai marappaeno – 2
Neer sonnathinaal naan pilaithukondaen
neer kandathinaal naan jeevan petraen – 2

Yengal Aatharavae yengal Adaikalamae
Yengal Maraividamae Ummai aarathippaen – 2

Aalathil irunthennai Thookiviteer
Uyarvaana sthalangalil niruthi Vaitheer – 2
Yethiraana yosanai Adhamaakkineer
yengal Unthanin yosanai Niraivetrineer – 2

yenga Aatharavae yengal Adaikalamae
Yengal Maraividamae Ummai aarathippaen – 2

Aayiram yennodu poritaalum
Yennai merkollum athigaaram peravillaiyae – 2
Kirubai yinaal yennai Moodikondeer
Naan thallunda idangalil uyarthi Vaitheer – 2

yengal Aatharavae yengal Adaikalamae
Yengal Maraividamae Ummai aarathippaen – 2

Karadaana paathaiyil thooki Sendreer
Mullulla idangalil sumanthu Kondeer – 2
Yenakkaga kurithathai yenakku Thantheer
Neer thantha dharisanam Niraivetrineer – 2

yengal Aatharavae yengal Adaikalamae
Yengal Maraividamae Ummai aarathippaen – 2


Song Description: Tamil Christian Song Lyrics, Ennai Valladikku – என்னை வல்லடிக்கு.
KeyWords: John Jebaraj, Christian Song Lyrics, JJ Songs, Ennai Valladikku Neekki.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *