24/04/2025
#Benny Joshua #Lyrics #Tamil Lyrics

En Belaney – என் பெலனே

என் பெலனே என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
என் அரணும் என் கோட்டையுமே
உம்மை ஆராதிப்பேன் – 2

ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே – 2

என் நினைவும் ஏக்கமும்
என் வாஞ்சையும் நீரே
என் துணையும் தஞ்சமும்
என் புகலிடம் நீரே – 2
                                   – ஆராதிப்பேன்

என் தாயும் என் தகப்பனும்
என் ஜீவனும் நீரே
என்னை தாங்கும் சொந்தமும்
என் நண்பரும் நீரே – 2
                                   – ஆராதிப்பேன்

Song Descripttion: Tamil Christian Song Lyrics, En Belaney, என் பெலனே. 
Keywords: Benny Joshuah, Tamil Worship Song, En Belanae.


Nannu Thakumu

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *