24/04/2025
#D - Major #Father Berchmans #Lyrics #Tamil Lyrics

En Vazhvin Muzhu – என் வாழ்வின் முழு

Scale: D Major – Ballad
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான் – 2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன்

அல்லேலூயா – 4

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்)
புகழ் பாடி மகிழ்வதுதான் – 2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான் – 2
இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்

என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான் – 2
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்

Songs Description: Tamil Christian Song Lyrics, En Vazhvin Muzhu, என் வாழ்வின் முழு.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, En Valvin Mulu, J J Songs, 
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *