Vazhthukirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
Scale: C Minor – 4/4
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா ஆ ஆ ஆ
போற்றுகிறோம் தேவா ஆ ஆ ஆ
இலவசமாய் கிருபையினால்
நீதிமானக்கிவிட்டீர் – இராஜா
ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை
உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் -ஐயா
உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா
அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – என்றும்
Song Description: Tamil Christian Song Lyrics, Vazhthukirom Vanangugirom, வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs Vol – 5, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, vazhthukirom vanangugirom lyrics, vazhthukirom vanangugirom songs lyrics, Valthugirom Vanangugirom, Vaazhthugirom.