24/04/2025
#E - Major #Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Aarokkiyam Aarokkiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம்

Scale: E Major – 6/8
ஆரோக்கியம் ஆரோக்கியம்
அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம்

நீதியின் சூரியன் என்மேலே
சிறகின் நிழலிலே ஆரோக்கியம்

கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுக்குட்டி
கொழுத்த கன்றுகளாய் வளருவோம்

துன்மார்க்க சாத்தானை மிதிப்போம்
காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம்

இயேசப்பா நோய்களை சுமந்ததால்-இனி
நாம் சுமக்கத் தேவையில்லை தேவையில்லை

அவதூறு பொறாமை அகற்றுவோம்
வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம்

புதிதாய் பிறந்த குழந்தைகள் போல்
வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம்

Song Description: Tamil Christian Song Lyrics, Aarokkiyam Aarokkiyam, ஆரோக்கியம் ஆரோக்கியம்.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Arokiyam arokiyam songs lyrics, Aarokkyam Aarokkyam.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *