09/06/2025
#Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Vinnaga Megam Iranganum – விண்ணக மேகம் இறங்கணும்

விண்ணக மேகம் இறங்கணும்
வல்லமை மழையாய் பொழியணும்

குளங்கள் நிரம்பணும்
நதியாய்ப் பாயணும் – எல்லா

இடங்கொள்ளாமல் போகுமட்டும்
இறங்கி வரணும் பெருமழையாய்
எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
கண்கள் காண வேண்டும் – இராஜா

தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
பரலோக ஏணிப் படிகளிலே
யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
சபைகள் கேட்கணுமே – இராஜா

ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே
எங்கள் சபைகளிலே
குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
முடவர் நடக்கணுமே – இராஜா

Song Description: Tamil Christian Song Lyrics, Vinnaga Megam Iranganum, விண்ணக மேகம் இறங்கணும்.
KeyWords:  Jebathotta Jeyageethangal Vol – 30, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal vol30 songs lyrics, vinnaga megam iranganum songs, vinnaga megam iranganum songs lyrics.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *