24/04/2025
#Lyrics #Reenu Kumar #Tamil Lyrics

Udainthu Pona Ennai – உடைந்து போன என்னை

உடைந்து போன என்னை உருவாக்கிடக்கூடும்
தள்ளப்பட்ட என்னை தலைவன் ஆக்கிடக்கூடும் நம்
தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

சிறியவனை ஆயிரமாய் மாற்றிடக்கூடும்
எளியவனை சேற்றிலிருந்து தூக்கிடக்கூடும்
தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
நம் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை

கண்கள் காணா
அற்புதங்கள் செய்திடக்கூடும்
என் வேண்டுதல்கள் எல்லாம்
நிறைவேற்றிடக்கூடும்
தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
நம் தேவனால்
கூடாதது ஒன்றுமில்லை

Tanglish


Udaindhu pona Ennai 
Uruvaakida Koodum
Thallappatta Ennai 
Thalaivana aakida Koodum

En Dhevanaal
Koodadhadhu ondrumillae

Siriyavanai Aayiramaai 
Maatrida koodum
Eliyavanai Saettrilirundhu
Thookida Koodum

En Dhevanaal
Koodadhadhu ondrumillae

Kangal Kaanaa Arputhangal 
Seidhida Koodum
En Venduthalgal Ellaam
Niraivetrida Koodum 

En Dhevanaal
Koodadhadhu Ondrumillae


Song Description: Tamil Christian Song Lyrics, Udainthu Pona Ennai, உடைந்து போன என்னை.
Keywords: Reenu Kumar, K4, Rock Eternal Ministries, Benny Joshua, David Franklin, Kanmalai – 4, Udainthu Pona Ennai, K4.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *