Neer Oruvare Unnathar – நீர் ஒருவரே உன்னதர்
நீர் ஒருவரே உன்னதர்
ஒருவரே பரிசுத்தர்
ஒருவரே ஆராதானைக்குரியவர் – 2
யார் உண்டு உமக்கு நிகராய்
உம்மை போல் யாருமில்லை – 2
– நீர் ஒருவரே
ஒருவரே பரிசுத்தர்
ஒருவரே ஆராதானைக்குரியவர் – 2
யார் உண்டு உமக்கு நிகராய்
உம்மை போல் யாருமில்லை – 2
– நீர் ஒருவரே
போற்றப்படத்தக்கவர் நீரே
புகழப்படத்தக்கவர் நீரே – 2
பரிசுத்த நாமமுள்ளவரே
பரலோக தேவனே – 2
யார் உண்டு உமக்கு நிகராய்
உம்மை போல் யாருமில்லை – 2
– நீர் ஒருவரே
மகிமையால் நிறைந்தவர் நீரே
வல்லமையில் சிறந்தவர் நீரே – 2
மாறாத என் இயேசுவே
மன்னாதி மன்னரே – 2
யார் உண்டு உமக்கு நிகராய்
உம்மை போல் யாருமில்லை – 2
– நீர் ஒருவரே
சேனைகளின் கர்த்தரும் நீரே
செயல்களில் வல்லவர் நீரே – 2
சாத்தானை தோற்க்கடித்தவரே
சாவை வென்ற தெய்வமே – 2
யார் உண்டு உமக்கு நிகராய்
உம்மை போல் யாருமில்லை – 2
– நீர் ஒருவரே
Song Description: Tamil Christian Song Lyrics, Neer Oruvare Unnathar, நீர் ஒருவரே உன்னதர்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Christian Song Lyrics,
Neer Oruvarae Unnadhar.