24/04/2025
#Lyrics #Ravi Bharath #Tamil Lyrics

Yetho Kirubaiyila – ஏதோ கிருபையில

ஏதோ கிருபையில வாழ்க்கை ஓடுது
உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது – 2
எசமான் உங்களதானே நம்பி வாழுரேன்
மாராத கிருபையதான் நம்பி ஓடுரேன் – 2

சுயநீதிய கழற்றி வச்சேன்
உங்க நீதிய உடுத்திகிட்டேன்
நீதிமானா மாத்துனீங்களே – 2 (என்ன)
செஞ்ச பாவத்த ஒத்துகிட்டேன்
சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
மன்னிச்சு அணைக்குறீங்களே – 2 (என்ன)
                                – ஏதோ கிருபையில

பசிக்கும்போது உணவு தந்து
ஜெபிக்கும்போது இறங்கி வந்து
ஆசீர்வதிக்கிறீங்களே – 2 (என்ன)
அதிசயமா நடத்துறீங்க
ஆலோசனய கொடுக்குறீங்க
பிள்ளையா ஏத்துகுட்டீங்களே – 2 (என்ன)
                                – ஏதோ கிருபையில

உள்ளத்தில் வசனம் விதைக்குறீங்க
உள்ளங்கையில் என்ன வரையுரீங்க
தகப்பன் நீங்கதானைய்யா – 2 (என்)
தவறும்போது திருத்துறீங்க
தடுக்கும்போது புடிக்கிறீங்க
தாயும் நீங்கதானைய்யா – 2 (என்)
                                – ஏதோ கிருபையில

Tanglish

Yedho kirubaiyila vaazhka oedudhu 
Unga irakkathaiyae ullam naadudhu 
Yesamaan ungalathaanay nambi vaazhurayn 
Maaradha kirubaiyathaan nambi oeduren

Suyaneedhiya kazhatti vechaen 
Unga needhiya uduthikittaen 
Needhimaanaa maathuneengalay – enna
Needhimaanaa maathuneengalay
Senja paavatha othukittaen 
Saashtaangamaa vizundhuputtaen 
Mannichu anaikkureengalay – enna
Mannichu anaikkureengalay 

Pasikkum podhu unavu thandhu 
Jebikkumbodhu irangivandhu 
Aaseervadhikkireengalay – enna
Aaseervadhikkireengalay 
Adhisayamaa nadathureenga 
Aalosanaiya kodukkureenga 
Pillaiyaa yethukiteengalay – enna  
Pillaiyaa yethukiteengalay

Ullathil vasanam vedhekkireenga
Ullangaiyil enna varaiyureenga 
Thagappan neengadhaanaiyaa – yen
Thagappan neengadhaanaiyaa
Thavarumbodhu thiruthureenga 
Thadukkumbodhu pudikkireenga 
Thaayum neengadhaanaiyaa – en 
Thaayum neengadhaanaiyaa


Song Description: Tamil Christian song Lyrics, Yetho Kirubaiyila – ஏதோ கிருபையில.
Keywords: Ravi Bharath, Aayathama Vol – 4, Aayathamaa Songs, Yedho Kirubaiyila, Aayathamaa Ministries.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *