24/04/2025
#Ezekiah Francis #Lyrics #Tamil Lyrics

Anbin Naatha – அன்பின் நாதா

அன்பின் நாதா எனக்கென்று
ஒன்றையும் நான் விரும்பவில்லை – 2
தமக்கென்று ஒன்றுமின்றி
தந்தீரே நீர் எனக்காக – 2

1. நன்மை ஒன்றும் என்னில் இல்லை
நாடி வந்தீர் ஏனோ என்னை – 2
அன்பே ஏனோ நேசம் கொண்டீர்
அன்பே இல்லா எந்தனின் மேல் – 2

2. உன் இதய பாரம் தாரும்
உம்மைப் போல என்னை மாற்றும் – 2
எந்தன் வாழ்வை எண்ணி உந்தன்
உள்ளம் என்றும் மகிழ வேண்டும் – 2

3. உந்தன் அன்பின் ஆழம் கண்டேன்
எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் – 2
எந்தன் நேரம் எந்தன் எல்லாம்
உந்தன் பணி சேவைக்கல்லோ – 2

Song Description: Tamil Christian Song Lyrics, Anbin Naatha, அன்பின் நாதா.
KeyWords: Ezekiah Francis, Christian Song Lyrics, Anbin Natha Song Lyrics.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *