Vinnaga Kaatre Ne – விண்ணக காற்றே நீ
விண்ணக காற்றே நீ
என்னை நோக்கி வீசிடும்
வெண் புறா வைப் போல
என் மேல் வந்தமர்ந்திடும்
என்னை நோக்கி வீசிடும்
வெண் புறா வைப் போல
என் மேல் வந்தமர்ந்திடும்
1. ஜலத்தின் மேல் அசைவாடிய
தூய தேவ ஆவியே – 2
பெலத்தின் மேல் பெலனடைய
என் மேல் அசைவாடுமே – 2
2. முழங்கால் முடக்கியது
முழங்கால் அளவு அல்ல – 2
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழுத்துச் செல்லும் என்னையே – 2
3. அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே – 2
எந்நாளும் என் பாத்திரம்
நிரம்பி வழியச் செய்யுமே – 2
4. அக்கினி இரதத்தின் மேல் என்னை
கொண்டு செல்லுமே – 2
பரலோகத் தூதருடன்
ஆராதிக்க செய்யுமே – 2
Song Description: Tamil Christian Song Lyrics, Vinnaga Kaatre Ne, விண்ணக காற்றே நீ.
KeyWords: Ezekiah Francis, Christian Song Lyrics, Vinnaga Katre Ne Song Lyrics.
KeyWords: Ezekiah Francis, Christian Song Lyrics, Vinnaga Katre Ne Song Lyrics.