24/04/2025
#John Christopher #Lyrics #Tamil Lyrics

Uyirullavare Aarathikkintren – உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன்

உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன்
உன்னதமானவரே ஆராதிக்கின்றேன் – 2

யெஷுவா அல்லேலூயா
எல்ரோயீ அல்லேலூயா
எல்ஷடாய் அல்லேலூயா
ஆராதிக்கின்றேன் – 2
                                                        – உயிருள்ளவரே

கர்த்தர் கதவை திறந்தால்
மனிதன் அடைக்க முடியாது
தேவன் வழியை திறந்தால்
அதை தடுக்க ஒருவரால் முடியாது – 2
                                             – யெஷுவா

வெள்ளம் போல சத்துரு
உனக்கு எதிரே வந்தாலும்
அவர் கரத்திலிருந்து உன்னை
ஒருவரும் பறிக்க முடியாது – 2
                                             – யெஷுவா

லீபனோனைப் போல
செழித்திருக்க செய்து
கேதுரு மரத்தைப்போல
ஓங்கி வளர செய்வார் – 2
                                             – யெஷுவா

Song Description: Tamil Christian Song Lyrics, Uyirullavare Aarathikkintren, உயிருள்ளவரே ஆராதிக்கின்றேன்.
KeyWords: Leebanon John Christopher, Uyirullavarae, T. John Christopher.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *