24/04/2025
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Neer Thiranthaal – நீர் திறந்தால்

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை – 2

இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை – 2

1. கர்த்தரைப் போல பரிசுத்தமுள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரைப் போல வல்லமையுள்ளவர்
பூமியில் இல்லையே – 2
பலவானின் வில்லை ஒடித்து
கீழேத் தள்ளுகிறார் – 2
தள்ளாடும் யாவரையும்
உயர்த்தி நிறுத்துகிறார் – 2
உயர்த்தி நிறுத்துகிறார் – இல்லை இல்லை

1. நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்ப விடாமல்
கடலில் அழித்தவராம் – 2
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி – 2
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அனுகாது – 2
என்றும் அனுகாது – இல்லை இல்லை

2. தேவனைத் துதிக்கும் துதியாலே
எரிகோ விழுந்தது
பவுலும் சிலாவும் துதித்த போது
சிறையும் அதிர்ந்தது – 2
துதியாலே சாத்தானை
கீழேத் தள்ளிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம் – 2
கொடியை ஏற்றிடுவோம் – இல்லை இல்லை

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை – 2 – இல்லை இல்லை

Tanglish

Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai – 2

Illai illai illai
En vaasalai adaippavan illai
Illai illai illai
Ennai ethirppavan boomiyil illai – 2

1. Kartharai poala parisuthamullavar
Boomiyil illaiyae
Kartharai poala vallamaiyu’l’lavar
Boomiyil illaiyae – 2
Balavaanin villai odithu
Keezhae thallugiraar – 2
Thallaadum yaavaraiyum
Uyarthi niruthugiraar – 2
Uyarthi niruthugiraar – Illai illai

2. Naasiyin suvaasathaal sengkadalai
Avar irandaai pilandhavaraam
Paarvoan saenaiyai thappa vidaamal
Kadalil azhithavaraam – 2
Marana irul soozhndhidum vaelaiyil
Paskaa aattukkutti – 2
Vaadhai engal koodaarathai
Endrum anugaadhu – 2
Endrum anugaadhu – Illai illai

3. Dhaevanai thudhikkum thudhiyaalae
Erigoa vizhundhadhu
Pavulum silaavum thudhitha poadhu
Siraiyum adhirndhadhu – 2
Thudhiyaalae saathaanai
Keezhae thalliduvoam
Thirandha vaasal nam munnae
Kodiyai aetriduvoam – 2
Kodiyai aetriduvoam – Illai illai

Neer thirandhaal adaippavan illai
Neer kattinaal adhai idippavan illai – 2 – Illai illai


Song Description: Tamil Christian Song Lyrics, Neer Thiranthaal, நீர் திறந்தால்.
KeyWords: Lucas Sekar, Neer Thiranthal Adaippavar Illai, Christian Song Lyrics, Worship Songs.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *